wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

20122022

Total questions: 14

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

A= { a ,b, p} , B= { p, q, r, s}, C= { p, q, r, s } எனில் n [ (A \cup C) x B] ஆனது

a)

8

b)

20

c)

12

d)

16

2.

f(x) = 1+x2f\left(x\right)\ =\ \sqrt{1+x^2}  

a)

f(xy)=f(x).f(y)f\left(xy\right)=f\left(x\right).f\left(y\right)  

b)

f(xy)f(x).f(y)f\left(xy\right)\ge f\left(x\right).f\left(y\right)  

c)

f(xy)f(x).f(y)f\left(xy\right)\le f\left(x\right).f\left(y\right)  

d)

இவற்றில் ஒன்று

3.

11 முதல் 1010 வரையுள்ள (இரண்டு எண்களும் உட்பட) அனைத்து எண்களாலும் வகுபடு

a)

20252025  

b)

52205220  

c)

50255025  

d)

25202520  

4.

(13+23+33+...+153)(1+2+3+...+15)\left(1^3+2^3+3^3+...+15^3\right)-\left(1+2+3+...+15\right)  -ன் மதிப்பு



a)

1440014400  

b)

1420014200  

c)

1428014280  

d)

1452014520  

5.

(2x1)2 = 9 \left(2x-1\right)^{2\ }=\ 9\ - யின் தீர்வு

a)

1-1  

b)

22  

c)

1, 2-1,\ 2  

d)

இதில் எதுவும் இல்லை

6.
a)
b)
c)
d)
7.

Δ LMN\Delta\ LMN -யில்  L = 60°\angle\ L\ =\ 60\degree M =50°\angle\ M\ =50\degree   மேலும், Δ LMN  Δ PQR\Delta\ LMN\ \sim\ \Delta\ PQR  எனில்,   R\angle\ R -யின் மதிப்பு

a)

40°40\degree  

b)

70°70\degree  

c)

30°30\degree  

d)

110°110\degree  

8.

3xy=43x-y=4  மற்றும்  x+y=8x+y=8   ஆகிய நேர்கோடுகள் சந்திக்கும் புள்ளி

a)

(5,3)(5,3)  

b)

(2,4)(2,4)  

c)

(3,5)(3,5)  

d)

(4,4)(4,4)  

9.

(0,0)(0,0)  மற்றும்  (8,8)(-8,8)   என்ற புள்ளிகளை இணைக்கும் கோட்டிற்குச் செங்குத்தான கோட்டின் சாய்வு

a)

1-1

b)

11

c)

13\text{}\frac{1}{3}

d)

8-8

10.

(1+tanθ+secθ)(1+cotθcosecθ)\left(1+\tan\theta+\sec\theta\right)\left(1+\cot\theta-\operatorname{cosec}\theta\right)  -ன் மதிப்பு



a)

00  

b)

11  

c)

22  

d)

1-1  

11.

ஆரம் 5 செ.மீ. மற்றும் சாயுயரம் 13 செ.மீ. உடைய நேர்வட்டக் கூம்பின் உயரம்

a)

12 செ.மீ.

b)

10 செ.மீ.

c)

13 செ.மீ.

d)

5 செ.மீ.

12.

சமமான விட்டம் மற்றும் உயரம் உடைய ஓர் உருளை, ஒரு கூம்பு மற்றும் ஒரு கோளத்தின் கன அளவுகளின் விகிதம்

a)

1:2:31:2:3

b)

2:1:32:1:3

c)

1:3:21:3:2

d)

3:1:23:1:2

13.

ஒரு தரவின் திட்ட விலக்கமானது 3. ஒவ்வொரு மதிப்பையும் 5-ஆல் பெருக்கினால் கிடைக்கும் புதிய தரவின் விலக்க வர்க்க சராசரி ஆனது

a)

3

b)

15

c)

5

d)

225

14.

ஒரு நபருக்கு வேலை கிடைப்பதற்கான நிகழ்தகவானது x3\frac{x}{3}   வேலை கிடைக்காமல் இருப்பதற்கான நிகழ்தகவு 23\frac{2}{3}  எனில் xx -ன் மதிப்பானது

a)

2

b)

1

c)

3

d)

1.5