wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

H22VNAGAR

Total questions: 14

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

n(AxB)=6 மற்றும் A={1,3} எனில் n(B) ஆனது

a)

1

b)

2

c)

3

d)

6

2.

A = {1, 2, 3, 4, 5} -லிருந்து B என்ற கணத்திற்கு 1024 உறவுகள் உள்ளது எனில் B-யில் உள்ள உறுப்புகளின் எண்ணிக்கை

a)

3

b)

2

c)

4

d)

8

3.

யூக்ளிடின் வகுத்தல் துணை தேற்றத்தை பயன்படுத்தி எந்த மிகை முழுவின் கணத்தையும் 9ஆல் வகுக்கும் போது கிடைக்கும் மீதிகள்

a)

0,1,80,1,8

b)

1,4,81,4,8

c)

0,1,30,1,3

d)

1,3,51,3,5

4.

A=265A=2^{65} மற்றும் B=264+263+262+...+20B=2^{64}+2^{63}+2^{62}+...+2^0 எனக் கொடுக்கப்பட்டுள்ளது.  பின்வருவனவற்றில் எது உண்மை?


a)

BB  ஆனது AA ஐ விட 2642^{64}  

b)

AA  மற்றும் BB  

c)

BB  ஆனது AA ஐ விட 11 அதிகம்

d)

AA  ஆனது BB ஐ விட 11  அதிகம்

5.

ஒரு பல்லுறுப்புக்கோவையானது முழு வர்க்கம் எனில் அதன் காரணிகள் --- எண்ணிக்கையில் இடம் பெறும்

a)

ஒற்றைப்படை 

b)

 பூச்சியம்

c)

 இரட்டைப்படை

d)

இவற்றில் ஏதுமில்லை 

6.

ஒரு நேரிய பல்லுறுப்புக்கோவையின் வரைபடம் ஒரு

a)

நேர்கோடு

b)

வட்டம்

c)

பரவளையம்

d)

அதிபரவளையம்

7.

கொடுக்கப்பட்ட படத்தில் ST  QR, PS =2ST\ \parallel\ QR,\ PS\ =2  செ.மீ. மற்றும் SQ=3SQ=3  செ.மீ.எனில் Δ PQR\Delta\ PQR  -யின் பரப்பளவுக்கும் Δ PQT\Delta\ PQT  -யின் பரப்பளவுக்கும் உள்ள  விகிதம்

a)

25:425:4  

b)

25:725:7  

c)

25:1125:11  

d)

25:1325:13  

8.

 A(6,1) , B(8,2) C(9,4) மற்றும் D(P,3)என்பன ஒரு இணைகரத்தின் வரிசை கிரமமாக எடுத்துக்கொள்ளப்பட்ட முனைகள் எனில் -ன் மதிப்பு

a)

  -7

b)

7

c)

 6

d)

-6

9.

(12,3),(4,a)(12,3),(4,a)   என்ற புள்ளிகளை இணைக்கும் கோட்டின் சாய்வு  18\frac{1}{8}   எனில், a'a'  -யின் மதிப்பு

a)

11  

b)

44  

c)

5-5  

d)

22  

10.

ஒரு கோபுரத்தின் உயரத்திற்கும் அதன் நீளத்திற்கும் உள்ள விகிதம் 3:1\sqrt{3}:1  எனில் சூரியனை காணும் ஏற்ற கோண அளவானது

a)

45°45°  

b)

30°30°  

c)

90°90°  

d)

60°60°  

11.

sin2θ + 11+tan2θ\sin^2\theta\ +\ \frac{1}{1+\tan^2\theta}- ன் மதிப்பு

a)

tan2θ\tan^2\theta  

b)

11  

c)

cot2θ\cot^2\theta  

d)

00  

12.

ஓர் உருளையின் ஆரம் அதன் உயரத்தில் மூன்றில் ஒரு பங்கு எனில், அதன் மொத்தப் புறப்பரப்பு

a)

9πh28\frac{9\pi h^2}{8}

b)

24πh224\pi h^2 ச.அ.

c)

8πh29\frac{8\pi h^2}{9} ச.அ.

d)

56πh29\frac{56\pi h^2}{9}

13.

x, y, zx,\ y,\ z  ஆகியவற்றின்  திட்டவிலக்கம் p எனில், 3x+5, 3y+5, 3z+53x+5,\ 3y+5,\ 3z+5 ஆகியவற்றின் திட்டவிலக்கமானது

a)

3p+53p+5  

b)

3p3p  

c)

p+5p+5  

d)

9p+159p+15  

14.

ஒரு நபருக்கு வேலை கிடைப்பதற்கான நிகழ்தகவானது x3\frac{x}{3}   வேலை கிடைக்காமல் இருப்பதற்கான நிகழ்தகவு 23\frac{2}{3}  எனில் xx -ன் மதிப்பானது

a)

2

b)

1

c)

3

d)

1.5