NEW
Font size
WorksheetsPTA1
Total questions: 14
Worksheet time: 7mins
{ ( a, 8 ), ( 6, b ) } ஆனது ஒரு சமனிச்சார்பு எனில், a மற்றும் b மதிப்புகளாவன முறையே
( 8, 6 )
( 8, 8 )
( 6, 8 )
( 6, 6 )
74k ≡ ___________ (மட்டு 100 )
1
2
3
4
மூன்று மாறிகளில் அமைத்த மூன்று நேரியல் சமன்பாடுகளின் தொகுப்பிற்கு தீர்வுகள் இல்லையெனில் அத்தொகுப்பில் உள்ள தளங்கள்
ஒரே ஒரு புள்ளியில் வெட்டுகின்றன
ஒரே ஒரு கோட்டில் வெட்டுகின்றன
ஒன்றின் மீது ஒன்று பொருந்தும்
ஒன்றையொன்று வெட்டாது
BD . CD = BC2
AB . AC = BC2
BD . CD = AD2
AB . AC = AD2
x=11 எனக் கொடுக்கப்பட்ட நேர்கோட்டின் சமன்பாடானது
X− அச்சுக்கு இணை
Y− அச்சுக்கு இணை
ஆதி புள்ளி வழிச் செல்லும்
(0,11) என்ற புள்ளி வழிச் செல்லும்
9
7
5
3
ஓர் உருளையின் ஆரம் அதன் உயரத்தில் மூன்றில் ஒரு பங்கு எனில், அதன் மொத்தப் புறப்பரப்பு
89πh2
24πh2 ச.அ.
98πh2 ச.அ.
956πh2
65 மற்றும் 117 -ன் மீ. பொ.வ-வை 65m−117 என்ற வடிவில் எழுதும்போது, m -ன் மதிப்பு
4
2
1
3
சராசரியிலிருந்து கிடைக்கப்பெற்ற தரவுப் புள்ளிகளுடைய விலக்கங்களின் கூடுதலானது ___________
எப்போதும் மிகை எண்
எப்போதும் குறை எண்
பூஜ்ஜியம்
பூஜ்ஜியமற்ற முழுக்கள்
கொடுக்கப்பட்டவைகளில் எது தவறானது?
P(A)>1
0≤P(A)≤1
P(ϕ)=0
P(A)+P(A)=1
-3,-3,-3,....என்பது எத்தகைய தொடர்வரிசை
கூட்டுத்தொடர்வரிசை
பெருக்குத்தொடர்வரிசை
மேற்கண்ட இரண்டும் அல்ல
கூட்டுத்தொடர் மற்றும் பெருக்குத்தொடர்
x3 - a3 மற்றும் (x−a)2 இன் மீ.சி.ம
( x3 - a3 ) (x+a)
( x3 - a3 ) (x−a)2
(x−a)2 ( x2 +ax+ a2 )
(x+a)2 ( x2 +ax+ a2 )
n(A) = p மற்றும் n(B) = q என்க. A - லிருந்து B -க்கு இடையே கிடைக்கும் மொத்த உறவுகளின் எண்ணிக்கை
2p
2q
2p+q
2pq
ஏற்றக்கோணம் மற்றும் இறக்கக்கோணங்களை அளவிடும் கருவி
தியோடலைட்
கலைடாஸ்கோப்
பெரிஸ்கோப்
கிளைனோ மீட்டர்
