wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Quiz 04.02.23 லூக்கா23-24

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

யார் மேல் சிலுவையை சுமந்துகொண்டுவரும்படி வைத்தார்கள் ?

a)

சிரேனே ஊரானாகிய சீமோன்

b)

இயேசுவின் சீடன் சீமோன் எனப்பட்ட பேதுரு

2.

நீ யூதருடைய ராஜாவா என்று கேட்டது யார் ?

a)

பிலாத்து

b)

ஏரோது

c)

பிரதான ஆசாரியர்

3.

இவன் யூதருடைய ராஜா என்று எந்த எழுத்துக்களில் எழுதினார்கள் ?

a)

கிரேக்கு

b)

லத்தீன்

c)

எபிரெயு

d)

இவை அனைத்தும்

4.

நீ யூதரின் ராஜாவானால், உன்னை இரட்சித்துக்கொள் என்று கூறியது யார் ?

a)

மக்கள்

b)

போர்ச்சேவகர்

c)

பிரதான ஆசாரியர்

5.

மெய்யாகவே இந்த மனுஷன் நீதிபரனாயிருந்தான் என்று சொன்னது யார் ?

a)

படை வீரன்

b)

போர்ச்சேவகர்

c)

நூற்றுக்கு அதிபதி

6.

பிரகாசமுள்ள வஸ்திரந்தரித்த எத்தனை பேர் நின்றார்கள் ?

a)

2

b)

3

c)

4

7.

"தீர்க்கதரிசிகள் சொன்ன யாவையும் விசுவாசிக்கிறதற்குப் புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களே" என கூறியது யார் ?

a)

கிலெயோப்பா

b)

பேதுரு

c)

இயேசு

8.

இயேசு சீடர்களை, உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும்வரைக்கும் எங்கு இருங்கள் என்றார் ?

a)

எருசலேம்

b)

கலிலேயா

c)

நாசரேத்து

9.

இயேசு பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இடம் எது ?

a)

பெத்தானியா

b)

கலிலேயா

10.

உயிரோடெழுந்த இயேசுவுக்கு சீடர்கள் உணவாக எதை கொடுத்தார்கள் ?

a)

உப்பில்லா அப்பம்

b)

பொரித்த மீன்