NEW
Font size
WorksheetsCIS UNIT 1 QUIZ (N.SANKARI)
Total questions: 10
Worksheet time: 5mins
உள்ளடக்கிய கல்வி என்பது ..............உள்ளடக்கியது.
சிறப்பு குழந்தைகள்
தத்துவத்தில் மாற்றங்களை
தேவைகள்
இந்தியாவில் பார்வையற்றவர்களுக்கான சிறப்பு பள்ளி எந்த ஆண்டு நிறுவப்பட்டது
1869
1769
1969
செவித்திறன் பாதிப்பு உடையோருக்கான சிறப்பு பள்ளி எங்கு தொடங்கப்பட்டது
டெல்லி
பாம்பே
அமிர்தசரஸ்
குறைபாடு உடைய குழந்தைகள் சுதந்திரமான மற்றும் பொருத்தமான சூழலில் ........ வயது வரை கல்வி பயில உரிமை உள்ளது
18
20
16
உலக வங்கி மற்றும் ஐநாவின் யுனெஸ்கோ நிறுவனத்துடன் சேர்ந்து ............. சட்டத்தை நடைமுறைப்படுத்தியது
PCA
BAC
PDA
இந்திய அரசின் மனிதவள அமைச்சகம் ............ சட்டத்தின்படி ஆறிலிருந்து 14 வரை உள்ள குழந்தைகள் கட்டாய இலவச கல்வியை அறிமுகப்படுத்தியது
21A
21
16A
............... என்பவரின் கருத்துப்படி சிறப்பு கல்வி என்பது சிறப்பு குழந்தைகளின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்
பேரா ஜாங்கிரா
டர்க்கி
கிரேட்டர்
எஸ் சி மேம்பாட்டிற்கான அரசியலமைப்பு சட்டப்பிரிவு
335
330
338
உள்ளடக்கிய கல்வியில் செயலாற்றல் குறைபாடு உடையோர் சாதாரண மாணவர்களுடன் சேர்ந்து பயிலும் நேர அளவு
வகுப்பறை நேரம் முழுவதும்
அரைநேரம்
பாதிநாள்
சிறப்பு கல்வியில் செயலாற்றல் குறைபாடு உடைய மாணவர்களின் அடைவு தேர்வு
வாழ்க்கைத் திறனில் நல்ல தேர்ச்சி
வகுப்பறை தேர்ச்சி
கல்வியில் தேர்ச்சி
