wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

சிற்றிலக்கியம் 15.03.2023

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

சிற்றிலக்கியத்திற்கு இலக்கணம் கூறும் நூல் எது?

a)

சதுரகராதி

b)

பன்னிருபாட்டியல்

c)

தண்டி

d)

கோவை

2.

சிற்றிலக்கியங்கள் எத்தனை வகைப்படும்?

a)

90

b)

86

c)

15

d)

96

3.

பிரபந்தம் என்னும் வடசொல்லின் பொருள் யாது?

a)

நன்கு கட்டப்பட்டது

b)

இலக்கணம் கூறுவது

c)

பொருள் தருவது

d)

அந்தாதியாக வருவது

4.

வீரமாமுனிவர் எழுதிய முதல் அகராதி நூல் எது?

a)

நிகண்டு

b)

தொன்னூல் விளக்கம்

c)

சதுரகராதி

d)

பேரகராதி

5.

பிள்ளைத்தமிழ் எத்தனை வகைப்படும்?

a)

2

b)

3

c)

4

d)

5