Worksheetsசரியான எச்சத்தைக் கண்டுபிடி
Total questions: 7
Worksheet time: 70secs
Name
Class
Date
1.
தன் வீட்டுக்குள் _________ பூனையை அமரன் வளர்க்க முடிவு செய்தான்.
a)
நுழையும்
b)
நுழைந்த
c)
நுழைந்து
2.
நல்லவேளை! கை தவறி ________________ கண்ணாடிக் குவளை உடையவில்லை.
a)
விழுகிற
b)
விழும்
c)
விழுந்த
3.
நான் தாமதமாக எழுந்ததால் பள்ளிக்கு ________ சென்றேன்.
a)
விரைந்த
b)
விரைந்தும்
c)
விரைந்து
4.
விலங்கியல் தோட்டத்தில் இருந்த மயில் தன் தோகையை ______ ஆடியது.
a)
விரித்து
b)
விரிக்க
c)
விரித்த
5.
பாலா நூலகத்திலிருந்து இரவல் ________________ நூலைத் திருப்பிக் கொடுத்தான்.
a)
பெற்று
b)
பெற்ற
c)
பெற
6.
குழந்தை அதன் தாயாரை நோக்கி மெதுவாக _______ சென்றது.
a)
தவிழ்கிற
b)
தவிழ்ந்த
c)
தவிழ்ந்து
7.
ஆசிரியர் வந்ததும் எல்லாரும் எழுந்து ________ வணக்கம் தெரிவித்தார்கள்.
a)
நின்று
b)
நிற்க
c)
நின்ற
100 %
