NEW
Font size
Worksheetsவிகாரப் புணர்ச்சி
Total questions: 11
Worksheet time: 6mins
விகாரப் புணர்ச்சி எத்தனை வகைப்படும்?
1
5
2
3
பிரித்தெழுதுக.
மட்சட்டி
மண் + சட்டி
மட் + சட்டி
மன் + சட்டி
ம + சட்டி
சரியான விடையைத் தெரிவு செய்க.
புற்றரை
புல் + தரை
புற் + றரை
புள் + றரை
புள் + அரை
பூ+சோலை.
சேர்த்தெழுதுக.
பூச்சோலை
பூஞ்சோலை
பூசோலை
பூக்சோலை
கொடுக்கப்பட்டுள்ள சொல் விளக்கும் புணர்ச்சி விதி யாது?
அவ்யானை
சுட்டு + யகரம்
சுட்டு + வகரம்
எகர வினா + யகரம்
சுட்டு + உயிர்மெய்
நிலைமொழியும் வருமொழியும் புணரும்போது ஓர் எழுத்துப் புதிதாக தோன்றுவது
கெடுதல் விகாரம்
திரிதல் விகாரம்
தோன்றல் விகாரம்
மறைதல் விகாரம்
திரிதல் விகாரப் புணர்ச்சியில் திரிந்து வந்துள்ள சொல்லைத் தெரிவு செய்க.
கயல் விழி
பொற்காலம்
காரவடை
காலையுணவு
சேர்த்தெழுதுக
கல்லுக்குடம்
கற்குடம்
கட்குடம்
கல்குடம்
பிரித்தெழுதுக.
சிற்றூர் =
சிற + ஊர்
சிறு + ஊர்
சி + ஊர்
சிறுமை + ஊர்
உடம்படுமெய் என்பது
சில சொற்கள் இணையும்போது புதிய எழுத்துகள் தோற்றம்
நிலைமொழி ஈற்றில் மெய்யெழுத்து அமைந்து வருமொழியின் தொடக்க எழுத்து உயிராக வருமாயின் இரண்டின் இணைவால் உயிர்மெய் தோன்றும்
இரண்டு சொற்கள் புணரும் பொழுது, நிலைமொழி ஈறும், வருமொழி முதலும் உயிரெழுத்துகளாக இருப்பின் அவ்விரு சொற்களும் ஒன்றுபடாது விட்டிசைக்கும்
வரந்தா
வர + தா
வ + தா
வார + தா
வரம் + தா
