wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

உடற்கல்வியும் நலக்கல்வியும் புதிர்போட்டி - படிநிலை 2

Total questions: 25

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

மூன்று முறை ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற நம் நாட்டு விளையாட்டு வீரர் யார்?

a)

டத்தோ லீ சொங் வே

b)

டத்தோ மிஸ்புன் சீடேக்

c)

லீ சியா

d)

வோங் சுன் ஆன்

2.

நம் நாட்டின் தேசிய காற்பந்து அணியை இப்படியும் அழைப்பர்?

a)

கூச்சிங் மலாயா

b)

காஜா மலாயா

c)

சிங்கா மலாயா

d)

அரிமாவ் மலாயா

3.

மலேசியாவுக்கு ஒலிம்பிக் போட்டியில் முதல் பதக்கத்தை ஈட்டி தந்த வீரர்கள் யார்?

a)

ரசிவ் சீடேக், ஜலானி சீடேக்

b)

மிஸ்புன் சீடேக், ரசிட் சீடேக்

c)

சியா சுன் கிட், யாப் கிம் ஹோக்

d)

சான் பெங் சூன், கோ லியு யிங்

4.

டத்தோ ‘பஞ்ச்’ குணாளன் எந்த விளையாட்டில் நம் நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளார்?

a)

வலைப்பந்து

b)

 காற்பந்து

c)

பூப்பந்து

d)

உந்துப்பந்து

5.

உலகின் பூப்பந்து தர வரிசையில் அதிக நாட்கள் முதல் இடத்தை வகித்த பெருமை இந்த வீரரைச் சாரும்?

a)

டத்தோ லீ சொங் வே

b)

லின் டான்

c)

டத்தோ மிஸ்புன் சீடேக்

d)

வோங் சுன் ஆன்

6.

மலேசியா எத்தனை முறை (SEA) சீ போட்டிகளை ஏற்று நடத்தியுள்ளது?

a)

3

b)

4

c)

5

d)

6

7.

Azizul Azni Awang எந்த விளையாட்டில் பிரசித்தி பெற்ற வீரர்?

a)

காற்பந்து

b)

சைக்கிள் ஓட்டம்

c)

ஹாக்கி

d)

கிரிக்கெட்

8.

Azizul Azni Awang ஒலிம்பிக் போட்டிகளில் எத்தனை பதக்கங்களை மலேசியாவுக்கு ஈட்டி தந்துள்ளார்?

a)

1 தங்கம், 1 வெள்ளி

b)

1 தங்கம், 1 வெண்கலம்

c)

1 வெள்ளி, 1 வெண்கலம்

d)

1 தங்கம், 2 வெண்கலம்

9.

பண்டலேலா ரினோங் எந்த விளையாட்டில் மலேசியாவைப் பிரதிநிதுள்ளார்?

a)

ஹாக்கி

b)

கூடைப்பந்து

c)

வலைப்பந்து

d)

நீச்சல்

10.

பண்டலேலா ரினோங் மலேசியாவின் எந்த மாநிலத்தைப் பூர்வீகமாக கொண்டுள்ளார்?

a)

பெர்லிஸ்

b)

சரவாக்

c)

பேராக்

d)

ஜோகூர்

11.

பாரலிம்பிக் போட்டிகளில் மலேசியாவுக்குத் தங்க பதக்கத்தை ஈட்டி தந்த வீரர் யார்?

a)

சிவ் லீ சான்

b)

மாரியப்பன் பெருமாள்

c)

முகமாட் ரிட்சுவான்

d)

முகமாட் கசெரி ஒத்மான்

12.

மலேசியா இந்த போட்டியை இதுவரை ஏற்று நடத்தியது இல்லை?

a)

காமன்வெல்த்

b)

சீ

c)

ஒலிம்பிக்

d)

கார் பந்தயம்

13.

ஒலிம்பிக் போட்டிகள் எத்தனை வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படும்?

a)

3

b)

4

c)

2

d)

6

14.

சுல்தான் அசுலான் ஷா கிண்ணம் எந்த விளையாட்டிற்கு வழங்கப்படுகிறது?

a)

பூப்பந்து

b)

காற்பந்து

c)

கராத்தே

d)

ஹாக்கி

15.

டத்தோ நிக்கோல் டேவிட் எந்த விளையாட்டில் பிரசித்தி பெற்றவர்?

a)

கபடி

b)

பூப்பந்து

c)

ஸ்குவாஷ்

d)

நீச்சல்

16.

உடலில் எந்த பாகத்தில் நாடித்துடிப்பு எடுக்கப்படும்?

a)

உள்ளங்கை

b)

மணிக்கட்டு

c)

கால் முட்டி

d)

கை முட்டி

17.

விளையாட்டும் முன் செய்ய வேண்டிய பயிற்சி எது?

a)

அஞ்சல் ஓட்டம்

b)

வெதுப்பல்

c)

தணித்தல்

d)

உடல் ஆற்றல் மதிப்பீடு சோதனை

18.

இவற்றுள் எது பாரம்பரிய விளையாட்டு இல்லை?

a)

பல்லாங்குழி

b)

நொண்டுயடித்தல்

c)

ஆடு புலி

d)

காற்பந்து

19.

இவற்றுள் எது தாக்குதல்சார் விளையாட்டு?

a)

கிரிக்கெட்

b)

பூப்பந்து

c)

ஹாக்கி

d)

உந்துப்பந்து

20.

இவற்றுள் எது விரைவோட்டம் அல்ல?

a)

100மீ

b)

200மீ

c)

400மீ

d)

5000மீ

21.

கீழகண்டவற்றுள் எது தமிழர்களின் பாரம்பரிய நடனத்தில் சேராது?

a)

பொய்க்கால் குதிரை ஆட்டம்

b)

கும்மியாட்டம்

c)

கரகாட்டம்

d)

சுமசாவ் நடனம்

22.

வலைசார் விளையாட்டைத் தேர்ந்தெடுக்கவும்?

a)

ரக்பி

b)

பூப்பந்து

c)

வலைப்பந்து

d)

கூடைப்பந்து

23.

இசை சீருடற்பயிற்சி என்றால் என்ன?

a)

இசையுடன் பாடுவது

b)

இசையுடன் இயங்குவது

c)

நடனம் ஆடுவது

d)

கும்மியடித்தல்

24.

காற்பந்து விளையாட்டில் ஒரு அணியில் எத்தனை பேர் விளையாடுவர்?

a)

9

b)

10

c)

11

d)

12

25.

விளையாடுவதற்கு முன்பும் பின்பும் இதை அருந்த வேண்டும்?

a)

பழச்சாறு

b)

தேநீர்

c)

காப்பி

d)

நீர்