NEW
Font size
WorksheetsPre Foundation Level V Tamil (Ch 25 & 26)
Total questions: 15
Worksheet time: 8mins
வாக்கியம் என்னும் சொல்லின் மற்றொரு பெயர் என்ன?
சொல்
எழுத்து
சொற்றொடர்
சொற்களை சொல்லுதல்
பொருள் கூறுக: வினா -
கேள்வி
விடை
பதில்
வினா விடை
பொருள் கூறு : அச்சம் -
சிரிப்பு
அழுகை
தைரியம்
பயம்
கேள்வி கேட்பதற்காக பயன்படுத்தப்படும் வாக்கியம் எது?
வினா வாக்கியம்
தொடர் வாக்கியம்
கட்டளை வாக்கியம்
உணர்ச்சி வாக்கியம்
ஒரு செயலை செய்ய கட்டளை இடுதல் " ____________ " எனப்படும்.
உணர்ச்சி வாக்கியம்
வினா வாக்கியம்
செய்தி வாக்கியம்
கட்டளை வாக்கியம்
"பாபு போட்டியில் வென்றான்" இது எவ்வகை வாக்கியம்?
செய்தி வாக்கியம்
வினா வாக்கியம்
உணர்ச்சி வாக்கியம்
கட்டளை வாக்கியம்
"ஐயகோ! கூரையில் தீ பற்றியது! என்று கத்தினான்." இது எவ்வகை வாக்கியம்?
செய்தி வாக்கியம்
வினா வாக்கியம்
உணர்ச்சிவாக்கியம்
கட்டளை வாக்கியம்
"தேர்வுக்கு படி" எவ்வகை வாக்கியம்?
கட்டளை வாக்கியம்
உணர்ச்சி வாக்கியம்
வினா வாக்கியம்
செய்தி வாக்கியம்
முல்லா எப்படிப்பட்டவர்?
வாக்கு வன்மையும், நகைச்சுவை திறனும் உடையவர்
கோபம் ஆனவர்
அமைதியானவர்
பொறுமைசாலி
முல்லாவின் முழு பெயர் என்ன?
முல்லா அக்பர்
முல்லா நசுருதீன்
நஸ்ருதீன்
முல்லா விக்டர்
முல்லா கூரிய ஏழை மனிதன் யார்?
வீரன்
மன்னர்
மக்களில் ஒருவன்
முல்லா
பரம ஏழை ஒருவர் பட்ட கடனை அடைக்க முல்லா எவ்வளவு பொற்காசுகளை கேட்டார்?
10
20
50
30
இப்பாடத்தில் சாமர்த்திய பேச்சாளர் யார்?
மன்னர்
முல்லா
படை தளபதி
அமைச்சர்
"உன் பெயர் என்ன?" இது எவ்வகை வாக்கியம்?
கட்டளை வாக்கியம்
உணர்ச்சி வாக்கியம்
செய்தி வாக்கியம்
வினா வாக்கியம்
முல்லா கதையின் தலைப்பு என்ன?
முல்லாவின் கருணை
முல்லாவின் சாமர்த்தியம்
முல்லா ஏமாற்றுதல்
இவற்றில் எதுவுமில்லை
