wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Pre Foundation Level V Tamil

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

பொருள் தருக : அருள் -

a)

கண்ணன்

b)

கருணை

c)

பக்தி

d)

பகை

2.

பொருள் தருக : குருக்கத்தி -

a)

ஒருவகை கொடி

b)

ஒரு வகைச் செடி

c)

மரம்

d)

இவற்றில் எதுவுமில்லை

3.

பொருள் தருக : தெள்ளிய -

a)

அசுத்தமான

b)

கலவை

c)

சுத்தமான

d)

எல்

4.

பொருள் தருக: சாத்திரம் -

a)

நூல்கள்

b)

தொல்காப்பியம்

c)

சிலப்பதிகாரம்

d)

அற நூல்கள்

5.

பிரித்து எழுதுக : நன்னெஞ்சே

a)

நன்மை + நெஞ்சே

b)

நன் + நெஞ்சே

c)

நன்றி + நெஞ்சே

d)

நல் + நெஞ்சே

6.

பிரித்தெழுதுக : அன்புருவான

a)

அன்பு + புருவான

b)

அன் + உருவான

c)

அன்பு + உருவான

d)

அண்பு + உருவான

7.

பிரித்தெழுதுக : செய்தியறியாயோ

a)

செய்தி + அறியாயோ

b)

செய் + யறியாயோ

c)

செய் + அறியாயோ

d)

செயல் + அறியாயோ

8.

பிரித்தெழுதுக: தீயிருப்பதை

a)

நெருப்பு +இருப்பதை

b)

தீ + இருப்பதை

c)

தீபம் + இருப்பதை

d)

இவற்றில் எதுவுமில்லை

9.

சேர்த்து எழுதுக: பூமியில் + கண்டோம்

a)

பூமியிற்கண்டோம்

b)

பூமி கண்டம்

c)

பூமியில்கண்டோம்

d)

புவிகண்டோம்

10.

சேர்த்து எழுதுக : பிறருக்கு + என்ன

a)

பிறரென்ன

b)

பிறருக்குஎன்ன

c)

பிறர்க்கென்ன

d)

பிறர்க்குகென்ன

11.

சேர்த்து எழுதுக: தான் + அழிவான்

a)

தான்அறிவான்

b)

தானும்அறிவான்

c)

தான்அழிவார்

d)

தானழிவான்

12.

சேர்த்து எழுதுக: நிறைவு + இல்லார்

a)

நிறைவில்லார்

b)

நிறைஅல்லார்

c)

நிரைஅல்லார்

d)

நிரைவில்லார்

13.

பகைவனுக்கு அருள்வாய் பாடலின் ஆசிரியர் யார்?

a)

சுப்பிரமணிய பாரதியார்

b)

பாரதிதாசன்

c)

திருவள்ளுவர்

d)

அழ வள்ளியப்பா

14.

________ அன்பு கொண்ட இறைவன் வாழ்கிறான்.

a)

நல்லவனுக்குள்ளும்

b)

பகைவனுக்குள்ளும்

c)

குழந்தைகளுக்குள்ளும்

d)

இவற்றில் எதுவுமில்லை

15.

பிறகு தீங்கு எண்ணுதல் கூடாது ?

ஏன்?

a)

அத்தீங்கு பிறருக்கு வந்து சேரும்

b)

அத்தீங்கு நல்லதல்ல

c)

அத்தீங்கு தனக்கே வந்து சேரும்

d)

யாரையும் சேராது