Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

PFL -IV - Tamil - Lesson 53 - ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

காட்டு மிருகங்களுக்கு செய்தி கொண்டு வந்தது யார்?

a)
மயில்
b)
குயில்
c)
புறா
d)
ஊர்க்குருவி
2.

மரங்களை வெட்ட வருவது யார்?

a)
தச்சர்
b)
தையல்காரர்
c)
விறகுவெட்டி
d)
நகை செய்பவர்
3.

சினத்துடன் கத்தியது யார்?

a)
சிங்கம்
b)
புலி
c)
கரடி
d)
அணில் எறும்பு
4.

"என் குழந்தைகளுக்கும்,எனக்கும் இனி என்ன நடக்கும்" எனக் கூறி அழுதது யார்?

a)
ஆந்தை
b)
காட்டுப்புறா
c)
எறும்பு
d)
மயில்
5.

ஆந்தை எங்கு வசித்து வந்தது?

a)
மரக்கிளையில்
b)
வீட்டில்
c)
மரப்பொந்தில்
d)
கூட்டில்
6.

சிங்கத்தின் வாலைக் கடித்தது யார்?

a)
புலி
b)
எறும்புராணி
c)
நரி
d)
கரடி
7.

விறகுவெட்டி எந்த மரத்தை வெட்ட திட்டம் தீட்டியிருந்தான்?

a)
வாழைமரம்
b)

முருங்கை மரம்

c)
ஆலமரம்
d)

அரசமரம்

8.

"அந்த மனிதன் அரசமரத்தை ஏன் வெட்ட வேண்டும்?" என்று கேட்டது யார்?

a)
மான்
b)
எறும்பு
c)
குருவி
d)
மயில்
9.

"இந்த மரத்தை வெட்டிவிட்டால் நான் எந்த மரத்தில் என் முதுகை உரசுவேன்" என்றது யார்?

a)
மயில்
b)
மான்
c)
குரங்கு
d)

யானை

10.

விறகுவெட்டி தன்னுடன் யாரை அழைத்து வந்தான்?

a)
தன் மகளை
b)
தன் மகனை
c)
தன் நண்பனை
d)
தன் மனைவியை