Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கேள்வி

Total questions: 10

Worksheet time: 14mins

Name
Class
Date
1.

நலமான வாழ்க்கையின் அடையாளம் எது?

4 lines
2.

அக்கால மனிதர்கள் சுத்தத்தை எவ்வாறு போற்றினர்?

4 lines
3.

மனிதர்களின் நலத்திற்கு முக்கியமானது எது?

4 lines
4.

நலமான வாழ்வுக்கு வழிகோலும் காரணிகளைக் கூறுக

4 lines
5.

தூக்கமின்மையால் ஏற்படும் விளைவுகள் யாவை?

4 lines
6.

காலை நேரத்தின் சூரிய ஒளிக்கதிர்களின் மூலம் நாம் பெறும் பிரச்சத்து என்ன?

4 lines
7.

கழிவு நீக்கத்தின் குறைபாடு எவ்வாறு உடல் சுகாதாரத்தைப் பாதிக்கின்றது?

4 lines
8.

உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகளைக் கூறுக.

4 lines
9.

சூரிய ஒளியிலிருந்து கிடைக்கும் நன்மைகளைப் பெற அலுவலகங்களில் வேலை செய்பவர்கள் என்ன செய்யலாம்?

4 lines
10.

நலமான வாழ்வுக்குப் பொருத்தமான வேறு நடவடிக்கைகளைப் பட்டியலிடுக.

4 lines