wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வேற்றுமை உருபுகள் P5

Total questions: 15

Worksheet time: 11mins

Name
Class
Date
1.

மேகலா தன் ________ விரைந்தோடி சென்று தன் பாடத்தைச் செய்ய ஆரம்பித்தாள்.

a)

வகுப்புக்கு

b)

வகுப்பை

c)

வகுப்பால்

d)

வகுப்புடன்

2.

என் செல்லப்பூனை தன் _____________

சுவரைப் கீறியது.

a)

நகங்களுக்கு

b)

நகங்களால்

c)

நகங்களுடன்

d)

நகங்களுடைய

3.

வெற்றிலைச் சாப்பிடும் போது __________ பொய்ப்பல் கீழே விழுந்தது.

a)

பாட்டியை

b)

பாட்டியுடன்

c)

பாட்டிக்கு

d)

பாட்டினது

4.

அகிலன் பேச்சுப்போட்டியில் தன் ___________ முதல் பரிசு வென்றான்.

a)

திறமையுடன்

b)

திறமையால்

c)

திறமைக்கு

d)

திறமையோடு

5.

யானைகள் தம் _____________ காட்டில் உணவு தேடி திரிந்தன.

a)

கூட்டத்தோடு

b)

கூட்டத்துடையை

c)

கூட்டத்தால்

d)

கூட்டத்திற்கு

6.

ஆசிரியர் திருத்திய ____________ மாணவரிகளிடம் கொடுத்துப் படிக்கச் சொன்னார்.

a)

புத்தகங்களூடைய

b)

புத்தகங்களை

c)

புத்தங்களோடு

d)

புத்தகத்தால்

7.

மாவீரன் தன் இரு ___________ ஒரு பெரிய பாறையைத் தூக்கினார்.

a)

கரங்களுடைய

b)

கரங்களோடு

c)

கரங்களால்

d)

கரங்களுக்கு

8.

பல பயணிகள் ______________ சுற்றிப் பார்க்கத் திரளாக வருகின்றனர்.

a)

சிங்கப்பூரனது

b)

சிங்கப்பூரால்

c)

சிங்கப்பூரை

d)

சிங்கப்பூருக்கு

9.

_________ ராதையும் முதியவர் இல்லத்திற்குச் சென்று சேவை செய்தாள்.

a)

கண்ணனை

b)

கண்ணனால்

c)

கண்ணனுக்கு

d)

கண்ணனோடு

10.

நாங்கள் அடுத்த வாரம் நடைபெறும் ____________ தயாராக இருக்கிறோம்.

a)

தேர்வால்

b)

தேர்வுக்கு

c)

தேர்வோடு

d)

தேர்வை

11.

பருந்து தன் கூரிய __________ ஆட்டுக்குட்டியைக் கௌவிச் சென்றது.

a)

அலகுக்கு

b)

அலகால்

c)

அலகுடன்

d)

அலகை

12.

நம் அரசாங்கம் ___________ வேண்டிய சலுகைகளைச் செய்து வருகிறது

a)

மக்களுக்கு

b)

மக்களால்

c)

மக்களது

d)

மக்களுடன்

13.

போர் வீரர்கள் நமது நாட்டுக் ________ ஏந்திக் கொண்டு கம்பீரமாக அணிவகுத்துச் சென்றனர்.

a)

கொடியுடைய

b)

கொடியால்

c)

கொடிக்கு

d)

கொடியை

14.

பாபு ஓடும்போது கீழே விழுந்ததால் ________ விலா எலும்பு முறிந்தது.

a)

அவனை

b)

அவனது

c)

அவனால்

d)

அவனுக்கு

15.

தாய் ___________ தயிரைக் கலந்து குழந்தைக்குக் கொடுத்தார்.

a)

சாதத்திற்கு

b)

சாதத்துடன்

c)

சாதத்தை

d)

சாதத்தால்