wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Gr6_GK2

Total questions: 20

Worksheet time: 20mins

Name
Class
Date
1.
இந்திய அரசிடம் ஐந்து கோரிக்கைகளை வைத்து நீரும் அருந்தாமல் உண்ணாநோன்பு இருந்து மக்களுக்காக உயிர் நீத்த உத்தமர் யார்?
a)
அ) கிட்டு
b)
ஆ) திலீபன்
c)
இ) மில்லர்
d)
ஈ) பாண்டியன்
2.
இலங்கை பிரித்தானியர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்ற ஆண்டு எது?
a)
அ) 1505
b)
ஆ) 1948
c)
இ) 1983
d)
ஆ) 2016
3.
இலங்கையில் தமிழ் அரசுகளைச் சிங்கள அரசுகளோடு எந்த ஆண்டில் பிரித்தானியர்கள் இணைத்தார்கள்?
a)
அ) 1505
b)

ஆ) 1656

c)
இ) 1833
d)
ஈ) 1848
4.
ஈழத்தமிழர் வரலாற்றில், "கறுப்பு ஜூலை" எனப்படும் நிகழ்வுகள் இடம்பெற்ற ஆண்டு எது?
a)
அ) 1948
b)
ஆ) 1981
c)
இ) 1983
d)
ஈ) 2009
5.
ஈழத்து ஆசுகவி என்று அறியப்பட்டவர் யார்?
a)
அ) கல்லடி வேலுப்பிள்ளை
b)
ஆ) சின்னத்தம்பிப் புலவர்
c)
இ) பாரதிதாசன்
d)
ஈ) கண்ணதாசன்
6.
எத்தனையாம் ஆண்டு போர்த்துக்கேயர் இலங்கைக்கு வந்தனர்?
a)
அ) 1247
b)
ஆ) 1505
c)
இ) 1867
d)
ஈ) 1445
7.
எழிலி என்பதற்கு ஒத்த சொல்லைக் கூறுக?
a)
அ) மேகம்
b)
ஆ) காடு
c)
இ) மேடை
d)
ஈ) கூத்து
8.
எழினி என்பதற்கு ஒத்த சொல்லைக் கூறுக?
a)
அ) கட்டில்
b)
ஆ) மேகம்
c)
இ) கட்டடம்
d)
ஈ) மூடுதிரை
9.
எழுவாய்வேற்றுமை எத்தனையாவது வேற்றுமை?
a)
அ) முதலாம் வேற்றுமை
b)
ஆ) இரண்டாம் வேற்றுமை
c)
இ) ஐந்தாம் வேற்றுமை
d)
ஈ) ஏழாம் வேற்றுமை
10.
என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாக தமிழ் செய்யுமாறு” என்று பாடியவர் யார்?
a)
அ) திருநாவுக்கரசர்
b)
ஆ) திருஞானசம்பந்தர்
c)
இ) திருமூலர்
d)
ஈ) சேக்கிழார்
11.
ஏட்டுச் சுவடிகளைத் தேடிப்பெற்று நூலாக்கிய ஈழத்தவர் யார்?
a)
அ) சி.வை.தாமோதரம்பிள்ளை
b)
ஆ) ஆறுமுகநாவலர்
c)
இ) சின்னத்தம்பி புலவர்
d)
ஈ) ஈழத்துப் பூதந்தேவனார்
12.
ஐப்பெரும் காப்பியங்களில் ஒன்றான சீவக சிந்தாமணியை இயற்றிவர் யார்?
a)
அ) இளங்கோ அடிகள்
b)
ஆ) திருத்தக்கதேவர்
c)
இ) சாத்தனார்
d)
ஈ) நத்தத்தனார்
13.
ஐம்புலன்கள் என அழைக்கப்படுபவை யாவை?
a)
அ) சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம்
b)
ஆ) பால், தயிர், நெய், தேன், சர்க்கரை
c)
இ) நிலம், நீர், காற்று, வானம், நெருப்பு
d)
ஈ) முல்லை, மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை
14.
ஐவகை நிலங்கள் எனப்படுபவை எவை?
a)
அ) முல்லை, மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை
b)
ஆ) ஆழி, பள்ளம், சமதரை, குன்று, மலை
c)
இ) அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியா, அவுத்திரேலியா
d)
ஈ) எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி
15.
ஔவையாருக்கு நெல்லிக்கனி கொடுத்த மன்னன் யார்?
a)
அ) பாரி
b)
ஆ) பேகன்
c)
இ) ஓரி
d)
ஈ) அதியமான்
16.
ஔவையார் எழுதிய நூல்கள் எவை?
a)
அ) ஆத்திசூடி,கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி
b)
ஆ) முதுகுருகு, முதுநாரை
c)
இ) முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு,
d)
ஈ) நன்னூல், நற்றிணை, பரிபாடல், திரிகடுகம்
17.
கடலில் மூழ்கியதாகச் சொல்லப்படும் தமிழர் வாழ்விடம் எது?
a)
அ) சிலாந்தியா
b)
இ) மூக்கண்டம்
c)
இ) குமரிக்கண்டம்
d)
ஈ) ஊர்க்கண்டம்
18.
கணிதமேதை எனப் போற்றப்படும் தமிழர் யார்?
a)
அ) வெங்கட ராமகிருஷ்ணன்
b)
ஆ) இராமனூசன்
c)
இ) சி. வி. இராமன்
d)
ஈ) சுப்பிரமணியன் சந்திரசேகர்
19.
'கப்பலோட்டிய தமிழன்' என அழைக்கப்படுபவர் யார்?
a)
அ) அறிஞர் அண்ணா
b)
ஆ) வ. உ. சிதம்பரனார்
c)
இ) உ. வே. சாமிநாதையர்
d)
ஈ) தெ.பொ.மீனாட்சிசுந்தரம்
20.
கப்பலோட்டியை எவ்வாறு அழைப்பர்?
a)
அ) ஓட்டுநர்
b)
ஆ) வலவன்
c)
இ) இயக்குநர்
d)
ஈ) மாலுமி