wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பயிற்சி

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

அம்மா என்பதன் ஒத்தகருத்துச் சொல்

a)

தந்தை

b)

தமக்கை

c)

மாதா

2.

மரம் என்பதன் ஒத்தகருத்துச் சொல்

a)

தரு

b)

வேர்

c)

கேடயம்

3.

ஒற்றுமை என்பதன் எதிர்கருத்துச் சொல்

a)

மகிமை

b)

பகைவன்

c)

வேற்றுமை

4.

கணவன் என்பதன் எதிர்ப்பால் சொல்

a)

மனைவி

b)

சேய்

c)

தமக்கை

5.

இடைச்சி என்ற சொல்லின் ஆண்பால் சொல்

a)

வேடுவன்

b)

இடையன்

c)

இளையவன்