wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Class 6 Tamil (unit 1)

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

ஏற்றத் தாழ்வற்ற …………….. அமைய வேண்டும்

a)

சமூகம்

b)

நாடு

c)

வீடு

d)

தெரு

2.

நாள் முழுவதும் வேலை செய்து களைத்தவர்க்கு ………….. ஆக இருக்கும்.

a)

மகிழ்ச்சி

b)

கோபம்

c)

வருத்தம்

d)

அசதி

3.

நிலவு + என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் …………

a)

நிலயென்று

b)

நிலவென்று

c)

நிலவன்று

d)

நிலவுஎன்று

4.

தமிழ் + எங்கள் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் …….

a)

தமிழங்கள்

b)

தமிழெங்கள்

c)

தமிழுங்கள்

d)

தமிழ் எங்கள்

5.

அமுதென்று’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………

a)

அமுது + தென்று

b)

அமுது + என்று

c)

அமுது + ஒன்று

d)

அமு + தென்று

6.

'செம்பயிர்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……

a)

செம்மை + பயிர்

b)

செம் + பயிர்

c)

செமை + பயிர்

d)

செம்பு + பயிர்

7.

தாய் மொழியில் படித்தால் …………. அடையலாம்

a)

சிறுமை

b)

பொறுமை

c)

மேன்மை

d)

பன்மை

8.

தகவல் தொடர்பு முன்னேற்றத்தால் …………… சுருங்கிவிட்டது

a)

காற்று

b)

வானம்

c)

நிலா

d)

மேதினி

9.

பொய்யகற்றும் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது………

a)

பொய் + யகற்றும்

b)

பொய்ய + கற்றும்

c)

பொய் + கற்றும்

d)

பொய் + அகற்றும்

10.

பாட்டு + இருக்கும் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் …………

a)

பாடியிருக்கும்

b)

பாடிருக்கும்

c)

பாட்டுருக்கும்

d)

பாட்டிருக்கும்

11.

எட்டு + திசை என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ……………

a)

எட்டிஇசை

b)

எட்டுதிசை

c)

எட்டிதிசை

d)

எட்டுத்திசை

12.

‘தொன்மை’ என்னும் சொல்லின் பொருள் ………………..

a)

சீர்மை

b)

பெருமை

c)

பழமை

d)

புதுமை

13.

'இடப்புறம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………..

a)

இடப் + புறம்

b)

இட + புறம்

c)

இடது + புறம்

d)

இடன் + புறம்

14.

‘சீரிளமை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………….

a)

சீற் + இளமை

b)

சீரி + இளமை

c)

சீர்மை + இளமை

d)

சீர் + இளமை

15.

சிலம்பு + அதிகாரம் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ……

a)

சில பதிகாரம்

b)

சிலம்புதிகாரம்

c)

சிலம்பதிகாரம்

d)

சிலப்பதிகாரம்

16.

கணினி + தமிழ் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் …

a)

கனினிதமிழ்

b)

கணிணிதமிழ்

c)

கணினித்தமிழ்

d)

கணினிதமிழ்

17.

“தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்று பாடியவர்…………

a)

வாணிதாசன்

b)

பாரதிதாசன்

c)

பாரதியார்

d)

கண்ண தாசன்

18.

‘மா’ என்னும் சொல்லின் பொருள் ……

a)

அம்மா

b)

விலங்கு

c)

வானம்

d)

மாடம்

19.

தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழைமையான இலக்கண நூல் ………

a)

தொல்காப்பியம்

b)

திருக்குறள்

c)

சிலப்பதிகாரம்

d)

சீவக சிந்தாமணி

20.

மொழியைக் கணினியில் பயன்படுத்த வேண்டும் எனில் அது ………. அடிப்படையில் வடிவமைக்கப்பட வேண்டும்

a)

எண்களின்

b)

எழுத்துக்களின்

c)

படங்களின்

d)

குரல்களின்