wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Primary 4 - 6 Quiz

Total questions: 8

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

தமிழில் மொத்தம் எத்தனை எழுத்துகள் உள்ளன?

a)

12

b)

18

c)

216

d)

247

2.

எந்த மாதத்தில் தமிழ்மொழி விழா கொண்டாடப்படுகிறது?

a)

ஏப்ரல்

b)

ஜூன்

c)

ஜூலை

d)

ஆகஸ்ட்

3.

தமிழ் நாட்காட்டியில் இந்த மாதம் (July) எந்த மாதமாகும்?

a)

ஆனி/ஆடி

b)

ஆவணி/புரட்டாசி

c)

ஆடி/ஆவணி

d)

மார்கழி/தை

4.

குறித்த நேரத்தில் தொண்டை கிழிய கத்துவான்? அவன் யார்?

a)

ஆசிரியர்

b)

அலாரம்

c)

கோழி

d)

கழுதை

5.

இவற்றுள் எது ஆயுத எழுத்து?

a)

b)

c)

d)

வ்

6.

இவற்றுள் எது முக்கனிகளுள் ஒன்று?

a)

தேங்காய்

b)

வாழைக்காய்

c)

மா

d)

ஆப்பிள்

7.

உணவுக்கு வேறு ஒரு சொல் என்ன?

a)

வலை

b)

உன்

c)

ஊண்

d)

மூலை

8.

மேலே போகும் கீழே வராது. அது என்ன?

a)

ஏணி

b)

வயது

c)

மலை

d)

நேரம்