NEW
Font size
WorksheetsSEEVANIN THEDAL QUIZ 3/8/25
Total questions: 10
Worksheet time: 5mins
இப்படம் எந்த ஆத்திசூடியை விளக்குகிறது?
Intha padam yentheh aathichidiyai vilakugirathu?
உடலினை உறுதி செய்
Udalinai uruthi sei
அறம் செய விரும்பு
Aram seya virumbu
ஆறுவது சினம்
Aaruvathe sinam
அச்சம் தவிர்
Acham thavir
ஜூன் மாதம் எந்த ஆத்திசூடி படித்தோம்?
June maatham yetheh aathichudi padithom?
ஆறுவது சினம்
aaruvathu sinam
ஊக்கமது கைவிடேல்
uukamathe kaividel
அச்சம் தவிர்
acham tavir
மங்கையர்க்கரசியாரின் இயற்பெயர் என்ன?
Mangayakarasiyaarin iyatpeyar enna?
நானி
Naani
பானி
Paani
வாணி
Vaani
மானி
Maani
ஏப்ரல் மாதத்தின் ஆத்திசூடி என்ன?
April maathathin aathichudi enna?
அறம் செய விரும்பு
Aram seya virumbe
உடலினை உறுதி செய்
udalinai uruthi sei
அச்சம் தவிர்
acham tavir
ஆறுவது சினம்
aaruvathe sinam
'பித்தா பிறை சூடி' எனும் திருமுறையைப் அருளியவர் யார் ?
'Pitha pirai suudi' enum thirumuraiyai aruliyavar yaar ?
Ithan peyar enna?
இதன் பெயர் என்ன?
Raagi
ராகி
Aadi
ஆடி
Kuul
கூழ்
குங்குமத்தின் நன்மை என்ன?
Kungkumattin nanmai enna?
தமிழ் மாதங்களில் ஆடி எத்தனையாவது மாதம்?
Tamil maathangalil Aadi ettanaiyavathu maatham?
2
3
4
5
மங்கையர்க்கரசி திருமுறையை அருளியவர் யார்?
Mangayarasi thirumuraiyai aruliyavar yaar?
வெள்ளத் தனைய _________ மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு
Vellat tanaiya ________ maanthartam
ullat tanaiyathu uyarvu
மலர்நீட்டம்
Malarnitam
வளர்நீட்டம்
Valarnitam
உயர்நீட்டம்
uyarnitam
