wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தொகுதி 2 - கருத்தறிதல்

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

பத்தி 1 : அன்று உணவு சமைத்தவர் யார்?

a)

அம்மா

b)

அப்பா

2.

பத்தி 2: கோழிக்குழம்பு எப்படி இருந்தது?

a)

ருசியாக இருந்தது

b)

உப்புக் குறைவாக இருந்தது

3.

பத்தி 2: அப்பா என்ன சொல்லிக்கொண்டே உணவைச் சாப்பிட்டார்?

a)

எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது!

b)

எனக்கு பிடிக்கவில்லை!

4.

பத்தி 3: பிள்ளைகள் அம்மாவிடம் என்ன சொன்னார்கள்?

a)

குழம்பில் கொஞ்சம் உப்புப் போடுங்கள் என்று சொன்னார்கள்.

b)

குழம்பில் உப்பு அதிகமாக இருக்கிறது என்று சொன்னார்கள்.

5.

பத்தி 3: அம்மா சிறிதளவு உப்பைச் சேர்த்தார்?

a)

ஆமாம்

b)

இல்லை