Worksheetsவடிவமைப்பும் தொழில்நுட்பமும்
Total questions: 10
Worksheet time: 4mins
இவற்றுள் எது தற்காலிகத் தையல்?
நேர்த்தித் தையல் பொத்தான், மாட்டி, கொக்கி போன்றவற்ற தைக்க உதவும்.
சரி
தவறு
இக்கருவியின் பெயர் என்ன?
(a)
இக்கருவியின் பெயர் என்ன?
(a)
இக்கருவியின் பெயர் என்ன?
(a)
புதுப்பிக்க இயலும் சக்தி பூமியில் ___________ தன்மையுடன் இயற்கையாகவே அதிக அளவு கிடைக்கிறது.
உருவாக்கக்கூடிய
வற்றாத
காற்றாலைகள்
சில புதுப்பிக்க இயலும் சக்திகளை உருவாக்கும் கட்டுமானப் பணிகளால் _____________ பாதிப்படையும்.
தூய்மையானது
சார்ந்திருக்கத்
இயற்கை வழங்கள்
கீழ்க்காண்பனவற்றுள் எது புதுப்பிக்க இயலாத சக்தி?
பெட்ரோலியம்
காற்று
நீர்
மாணவர்கள் உருவாக்கிய நிரலில் பிழைகளைக் கண்டறியும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை அல்ல?
முழுமையான செயல்பாடு
முழுமைபெறாத செயல்பாடு
சரியில்லாத வெளியீடு
கீழ்க்காணும் படம், ஒரு வேளையைத் துல்லியமாகவும் வேகமாகவும் செய்ய உருவாக்கிய ஒரு கருவியைக் காட்டுகின்றது.
இக்கருவி எதன் அடிப்படையில் இயங்குகிறது?
தரவு
தட்டச்சு
இருமம்
