Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பழமொழி படிவம் 2

Total questions: 5

Worksheet time: 50secs

Name
Class
Date
1.

பின்வரும் பழமொழியை நிறைவு செய்க.

_________________பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி.

a)

வேலும் ஆலும்

b)

ஆலும் வேலும்

c)

ஆலும் போலும்

d)

போலும் ஆளும்

2.

பின்வரும் பழமொழியின் அடுத்த அடி என்ன?

2. மந்திரத்தால் மாங்காய் __________

a)

காய்த்திடுமா?

b)

சுவைத்திடுமா?

c)

விழுந்திடுமா?

d)

பழுத்திடுமா?

3.

இவ்விளக்கதிற்கு ஏற்ற பழமொழி என்ன?

உயர்ந்த பண்புள்ளவர்கள் சிறந்த காரியங்களையே செய்வார்களேயன்றி,

எந்நிலையிலும் தங்களுக்கு இழிவு தரக்கூடிய காரியங்களைச் செய்ய மாட்டார்கள்

a)

புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது

b)

தெலி பசித்தாலும் பாலைக் குடிக்காது

c)

பூனை பசித்தாலும் புல்லைத் தின்னாது

d)

யானை பசித்தாலும் புல்லைத் தின்னாது

4.

இப்பழமொழியின் பொருள் என்ன?

அடாது செய்பவன் படாது படுவான்.

a)

நல்லதைச் செய்பவர் நன்மை அடைவர்

b)

தீயதைச் செய்பவர் தீமையடைவர்

c)

தகாத செயல்களைச் செய்பவர்கள் அதற்குரிய தண்டனைகளைப் பெற்றே தீருவர்.

d)

நல்ல காரியங்களைச் செய்பவர்கள் அதற்குரிய நன்மையைப் பெற்றே தீருவர்

5.

இளமையிற் சோம்பல் முதுமையில்_________

மேலே கொடுக்கப்பட்டுள்ள பழமொழியின் இறுதி சொல் என்ன?

a)

மடமை

b)

மிடிமை

c)

கொடுமை

d)

பழமை