wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

'படி' எனும் சொல்லுக்குப்பின் வலிமிகாது

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.
தரும்படி + கூறினார்
a)
தரும்படி கூறினார்
b)
தரும்படிக் கூறினார்
c)
தரும்படித் கூறினார்
d)
-
2.
கேட்கும்படி + சொன்னார்
a)
கேட்கும்படிக் சொன்னார்
b)
கேட்கும்படி சொன்னார்
c)
கேட்கும்படிச் சொன்னார்
d)
கேட்கும்படித் சொன்னார்
3.
உண்ணும்படி + சொன்னார்
a)
உண்ணும்படிச் சொன்னார்
b)
உன்னும்படி சொன்னார்
c)
உண்ணும்படி சொன்னார்
d)
உண்ணும்படிக் சொன்னார்
4.
வாசிக்கும்படி + தந்தார்
a)
வாசிக்கும்படிக் தந்தார்
b)
வாசிக்கும்படிச் தந்தார்
c)
வாசிக்கும்படித் தந்தார்
d)
வாசிக்கும்படி தந்தார்
5.
எழும்படி + கேட்டார்
a)
எழும்படி கேட்டார்
b)
எழும்படிக் கேட்டார்
c)
-
d)
எழும்படித் கேட்டார்
6.
காணும்படி + கூறினார்
a)
கானும்படி கூறினார்
b)
காணும்படிக் கூறினார்
c)
காணும்படி கூறினார்
d)
காணும்படித் கூறினார்
7.
கரையும்படி + செய்தாள்
a)
காரையும்படி செய்தாள்
b)
கரையும்படிச் செய்தாள்
c)
கரையும்படி செய்தால்
d)
-
8.
உறங்கும்படி + சொன்னாள்
a)
உரங்கும்படி சொன்னால்
b)
உறங்கும்படிச் சொன்னாள்
c)
உறங்கும்படி சொன்னாள்
d)
உறங்கும்படித் சொன்னாள்
9.
அறியும்படி + பேசினார்
a)
அறியும்படி பேசினார்
b)
அரியும்படி பேசினார்
c)
அறியும்படிப் பேசினார்
d)
அறியும்படிக் பேசினார்
10.
தேடும்படி + கூறினார்
a)
தேடும்படிச் கூறினார்
b)
தேடும்படிக் கூறினார்
c)
தேடும்படி கூறினார்
d)
தேடும்படித் கூறினார்
11.
நினைக்கும்படி + செய்தாள்
a)
நினைக்கும்படிச் செய்தாள்
b)
நினைக்கும்படி + செய்தாள்
c)
நிணைக்கும்படி செய்தாள்
d)
நினைக்கும்படிசெய்தால்
12.
மூடும்படி + செய்தார்
a)
மூடும்படி செய்தார்
b)
மூடும்படிச் செய்தார்
c)
மூடும்படிக் செய்தார்
d)
முடும்படி செய்தார்
13.
உரசும்படி + சென்றாள்
a)
உறசும்படி சென்றால்
b)
உரசும்படிச் சென்றாள்
c)
உரசும்படி சென்றால்
d)
உரசும்படி சென்றாள்
14.
கேட்கும்படி + பேசினான்
a)
கேட்கும்படிப் பேசினார்
b)
கேட்கும்படி பேசினான்
c)
கேட்கும்ப்படி பேசினர்
d)
-
15.
ஓடும்படி + பணித்தாள்
a)
ஓடும்படி பணித்தாள்
b)
ஓடும்படிப் பணித்தாள்
c)
ஒடும்படி பணித்தாள்
d)
ஓடும்படி பணித்தால்
16.
நனையும்படி + போட்டான்
a)
நணையும்படி போட்டான்
b)
நனையும்படிப் போட்டான்
c)
நனையும்படி போட்டான்
d)
-
17.
இசைக்கும்படி + கேட்டாள்
a)
இசைக்கும்படி கேட்டாள்
b)
இசைக்கும்படிக் கேட்டால்
c)
இசைக்கும்படி கேட்டால்
d)
-
18.
வாங்கும்படி + கெஞ்சினாள்
a)
வாங்கும்படி கெஞ்சினாள்
b)
வாங்கும்பாடி கெஞ்சினாள்
c)
வாங்கும்படிக் கெஞ்சினாள்
d)
வாங்கும்படிச் கெஞ்சினாள்
19.
உதிரும்படி + தட்டினாள்
a)
ஊதிரும்படி தட்டினால்
b)
-
c)
உதிரும்படி தட்டினாள்
d)
உதிரும்படித் தட்டினாள்
20.
எழுதும்படி + சொன்னார்
a)
-
b)
எழுதும்படி சொண்ணார்
c)
எழுதும்படி சொன்னார்
d)
எழுதும்படிச் சொன்னார்