NEW
Font size
WorksheetsBTSK T5-TO11.1
Total questions: 6
Worksheet time: 3mins
இந்தப் படத்தில் காணும் காட் சி என்ன?
சிங்கமும் யானையும்
சிங்கமும் எருதும்
சிங்கமும் புலியும்
சிங்கமும் எலியும்
சிங்கம் என்ன செய்கிறது?
சிங்கம் பாய்கிறது
சிங்கம் விளையாடுகிறது
சிங்கம் ஓடுகிறது
சிங்கம் தாவுகிறது
எருதுகள் என்ன செய்கின்றன?
எருதுகள் தப்பித்து ஓடுகின்றன
எருதுகள் சிங்கத்திடம் பேசுகின்றன
எருதுகள் சிங்கத்தை விரட்டுக்கின்றன
எருதுகள் பயந்து நடுங்குகின்றன
சிங்கம் எதனைப் பற்றி யோசனை செய்தது?
தான் எப்படி தப்பிக்கலாம் என்று யோசனை செய்தது.
எருதுகளுடன் எப்படி ஒற்றுமையாக வாழலாம் என்று யோசனை செய்தது.
எருதுகளுடன் நட்பாக இருக்க யோசனை செய்தது.
எருதுகளை எப்படிப் பிரிக்கலாம் என்று யோசனை செய்தது.
சிங்கத்தின் நிலை என்னவாயிற்று?
எருதுகள் சிங்கத்திடம் அன்பாக நடந்து கொண்டன.
சிங்கம் எருதுகளுடன் ஒற்றுமையாக வாழ்ந்தது.
எருதுகள் சிங்கத்தை அடித்து விரட்டின.
சிங்கம் இறந்துவிட்டது.
இந்தக் கதையின் நீதி என்ன?
ஒற்றுமை வலிமையாம்.
பொய் சொல்லாதே.
முயற்சி வெற்றி தரும்.
கூடா நட்பு வேண்டாம்.
