Worksheetsவடிவம்
Total questions: 6
Worksheet time: 12mins
ஒளிக்கூண்டு செய்முறைக்குத் தேவைப்படும் பொருள் என்ன?
எழுதுகோல்
வண்ணத் தாள்
மேசை
கண்ணாடி
ஒளிக்கூண்டுகளை எந்த இனத்தவர் வானில் பறக்கவிடுவர் ?
சீனர்கள்
இந்தியர்கள்
மலாய்க்காரர்கள்
ஆங்கிலேயர்கள்
வண்ணக் காகிதத்தை இரண்டாக மடித்தவுடன் என்ன செய்ய வேண்டும்?
கத்தரிக்கோல் மூலம் காகிதத்தின் முக்கால் பகுதி வெட்ட வேண்டும்.
பசையால் ஒட்டவேண்டும்.
உருளை வடிவமாகச் சுற்ற வேண்டும்.
மேற்கண்ட படம் விளக்கும் செய்முறை யாது?கா
சுற்றிய உருளைக் காகிதத்தைப் பசையால் ஒட்டவும்
காகிதத்தை முக்கால் பகுதி வெட்டவும்
காகிதத்தை இரண்டாக மடிக்கவும்
மேற்கண்ட படம் விளக்கும் செய்முறை யாது?
மடித்தக் காகித்தை உருளை வடிவமாகச் சுற்றவும்
சுற்றிய காகித உருளைக் கூண்டினைப் பசையால் ஒட்டவும்
சிறு துண்டு காகிதத்தை வெட்டிக் கூண்டின் மேல் பகுதியில் கைபிடி போல் ஒட்டவும்.
ஒளிக்கூண்டு செய்முறையின் இரண்டாவது படி என்ன?
காகிதத்தை இரண்டாக மடித்துக் கொள்ளவும்
உருளைக் கூண்டினைப் பசையால் ஒட்டவும்
காகிதத்தை முக்கால் பகுதி வெட்டிக் கொள்ளவும்.
