NEW
Font size
Worksheetsநன்னெறிக்கல்வி
Total questions: 15
Worksheet time: 8mins
பள்ளிக்கு வருகை புரியும் கல்வி அதிகாரிக்கு வணக்கம் கூறுதல்.
ஆமாம்
இல்லை
புறப்பாட நடவடிக்கைகளில் தவறாக கலந்து கொள்ளுதல்
ஆமாம்
இல்லை
கீழ் வகுப்பு மாணவர்களைக் கேலி செய்தல்
ஆமாம்
இல்லை
கட்டொழுங்கு ஆசிரியரை மதித்தல்
ஆமாம்
இல்லை
தேர்வின் போது சுயமாகச் செய்வேன்
ஆமாம்
இல்லை
பிற மதத்தவரின் வழிப்பாட்டு தலங்களை மதிக்க மாட்டேன்
ஆமாம்
இல்லை
நண்பர்களுக்குப் பண்டிகை வாழ்த்துக் கூற மாட்டேன்
ஆமாம்
இல்லை
பிற மதத்தவரின் வழிப்பாட்டு தலங்களை மதிப்பேன்
ஆமாம்
இல்லை
நான் என் பள்ளி வளாகத்தில் குப்பைப் போடுவேன்.
இல்லை
ஆமாம்
நான் என் நண்பனுக்கு வீட்டுப்பாடம் செய்ய உதவுவேன்
ஆமாம்
இல்லை
முதலாவது தேசிய கோட்பாடு எது?
பேரரசருக்கும் நாட்டிற்கும் விசுவாசம் செலுத்துதல்
இறைவன் மீது நம்பிக்கை வைத்தல்
நன்னடத்தையும் ஒழுக்கத்தையும் பேணுதல்
தேசிய கோட்பாட்டின் இரண்டாவது வரியைத் தேர்ந்தெடுக.
நன்னடத்தையும் ஒழுக்கத்தையும் பேணுதல்
பேரரசருக்கும் நாட்டிற்கும் விசுவாசம் செலுத்துதல்
இறைவன் மீது நம்பிக்கை வைத்தல்
தேசிய கோட்பாட்டின் மூன்றாவது வரியைத் தேர்ந்தெடுக.
சட்டமுறைப்படி ஆட்சி நடத்துதல்
அரசியலமைப்புச் சட்டத்தை உறுதியாகக் கடைப்பிடித்தல்
நன்னடத்தையும் ஒழுக்கத்தையும் பேணுதல்
தேசிய கோட்பாட்டின் நான்காவது வரியைத் தேர்ந்தெடுக.
அரசியலமைப்புச் சட்டத்தை உறுதியாகக் கடைப்பிடித்தல்
சட்டமுறைப்படி ஆட்சி நடத்துதல்
நன்னடத்தையும் ஒழுக்கத்தையும் பேணுதல்
இறைவன் மீது நம்பிக்கை வைத்தல்
தேசிய கோட்பாட்டின் 5-வது வரியைத் தேர்ந்தெடுக.
சட்டமுறைப்படி ஆட்சி நடத்துதல்
நன்னடத்தையும் ஒழுக்கத்தையும் பேணுதல்
அரசியலமைப்புச் சட்டத்தை உறுதியாகக் கடைப்பிடித்தல்
இறைவன் மீது நம்பிக்கை வைத்தல்
