wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் திறன்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

ஐம்புலன்கள் என்றால் என்ன?

a)

கண், காது, மூக்கு, நாக்கு

b)

கண், காது, மூக்கு, நாக்கு, தோல்

c)

கண், காது, மூக்கு, நாக்கு, கை

2.

இந்த புலனை எதற்கு பயன்படுத்தலாம்?

a)

ருசிக்க

b)

சுவைத்தல்

c)

முகர்தல்

3.

இக்கருவியின் பெயர் என்ன ?

a)

வெப்பமானி

b)

உருப்பெருக்காடி

c)

நுண்பெருக்கி

4.

இக்கருவியின் பெயர் என்ன ?

a)

வெப்பமானி

b)

நாடிமானி

c)

துடிப்புமானி

5.

இவற்றுள் தொடர்பு கொள்ளல் முறை அல்ல.

a)

பேச்சு

b)

எழுத்து

c)

படம்

d)

பாடல்

6.

அளவுநாடாவின் பயன் என்ன ?

a)

நீளத்தை அளக்கப் பயன்படும்

b)

பாரத்தை அளக்க உதவும்

c)

நாடியைக் கணக்கிட துணைப்புரியும்

7.

கோமதி தவறுதலாக மிளகாயைக் கடித்து விட்டாள். அவள் உறைப்பை உடனே உணர்ந்தாள். உறைப்பை உணர எந்த புலனைப் பயன்படுத்தினாள்?

a)

பல்

b)

வாய்

c)

நாக்கு

8.

மேற்காணும் படம் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் கருவியாகும்.

a)

பேச்சு

b)

படம்

c)

குறிவரைவு

9.

ஆராய்வுப் பொருள்களையும் அறிவியல் கருவிகளையும் முறையாகக் கையாள வேண்டும்.

a)

பிழை

b)

சரி

10.

உயிருள்ள மாதிரிகளை விருப்பம் போல் கையாள வேண்டும்.

a)

பிழை

b)

சரி