Worksheetsமூதுரை
Total questions: 10
Worksheet time: 50mins
Name
Class
Date
1.
என்றெண்ணி என்ற சொல்லைப் பிரித்தெழுதக் கிடைப்பது ?
a)
என்று +எண்ணி
b)
என் + றெண்ணி
c)
என்று + றெண்ணி
d)
என்றெ + எண்ணி
2.
மடை +தலை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது?
a)
மத்தலை
b)
மடைதலை
c)
மடைத்தலை
d)
மடத்தலை
3.
வரும் + அளவும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது?
a)
வரும்ளவும்
b)
வருமளவும்
c)
வருமளவு
d)
வருஅளவும்
4.
அறிவிலர் என்பதன் எதிர்ச்சொல்?
a)
அறிவுடையவர்
b)
அறியாதவர்
c)
படிக்காதவர்
d)
அறிவில்லாதவர்
5.
எண்ணுதல் - இச்சொல்லுக்குரிய பொருள்?
a)
வாடுதல்
b)
வருந்துதல்
c)
நனைத்தல்
d)
நினைத்தல்
6.
பொருத்துக: கருதவும்
a)
பெரிய மீன்
b)
நினைக்கவும்
c)
அறிவு இல்லாதவர்
d)
பணிவு
7.
பொருத்துக: மடைத்தலை
a)
பெரிய மீன்
b)
நீர் பாயும் வழி
c)
அறிவு இல்லாதவர்
d)
நினைக்கவும்
8.
பொருத்துக: அறிவிலர்
a)
பெரிய மீன்
b)
அறிவு இல்லாதவர்
c)
பணிவு
d)
நினைக்கவும்
9.
பொருத்துக: அடக்கம்
a)
பணிவு
b)
நினைக்கவும்
c)
அறிவு இல்லாதவர்
d)
நீர் பாயும் வழி
10.
பொருத்துக: உறுமீன்
a)
பணிவு
b)
நினைக்கவும்
c)
பெரிய மீன்
d)
நீர் பாயும் வழி
100 %
