Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கட்டுரை முன்நடவடிக்கை

Total questions: 5

Worksheet time: 9mins

Name
Class
Date
1.

எந்தக் கடற்கரைக்குச் சென்றீர்கள்?

a)

பெரிய கடற்கரை

b)

சாங்கி கடற்கரை

c)

சூடான கடற்கரை

2.

ஏன் சென்றீர்கள்?

a)

கடற்கரையைச் சுத்தம் செய்ய

b)

குப்பைகளைப் பொறுக்க

c)

கண்ணாடிப் புட்டியைக் குப்பைப் பைக்குள் போட

3.

என்ன நடந்தது?

a)

சிலர் என்னைப் பார்த்துச் சிரித்தனர்

b)

நண்டு என் விரலைப் பிடித்துக் கொண்டது

c)

சிலர் எனக்கு உதவ நினைத்தனர்

d)

இடுக்கியைக் கொண்டு கண்ணாடிப் புட்டியைப் பொறுக்கினேன்

4.

உன் மனநிலை எப்படி இருந்தது?

a)

வெயில் மண்டையைப் பிளந்தது

b)

வலியால் துடித்துக்கொண்டிருந்தேன்

c)

வருத்தமாக இருந்தது

5.

யார் உதவினார்? அவர் எவ்வாறு உதவினார்?

a)

ஆசிரியர். நண்டை மெதுவாக எடுத்துப் போட்டார்

b)

ஆசிரியர். எனக்காகக் கவலைப்பட்டார்.

c)

ஆசிரியர். எனக்கு ஆறுதல் கூறினார்.

d)

ஆசிரியர். விரலில் கட்டுப் போட்டார்.