wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அப்போஸ்தலர் 18

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

யூதரெல்லாரும் ரோமாபுரியை விட்டுப் போகும்படி யார் கட்டளையிட்டது ?

a)

பிலாத்து

b)

கிலவுதியுராயன்

c)

ராயன்

2.

ஆக்கில்லாவின் தொழில் என்ன?

a)

மீன் பிடிக்கிறவன்

b)

கூடாரம் பண்ணுகிறவன்

c)

எதுவும் இல்லை

3.

பவுல் ஓய்வு நாளில் யார் யாருக்கு புத்தி சொன்னார்? (அனைத்து சரியான விடைகளையும் தேர்ந்தெடுக்கவும்)

a)

சந்தை வெளியில் எதிர்பட்டவர்களுக்கு

b)

புறஜாதியாருக்கு

c)

பக்தியுள்ளவர்களுக்கு

d)

கிரேக்கர்களுக்கு

e)

யூதர்களுக்கு

4.

யார் பவுலை எதிர்த்து நின்று தூஷித்தார்கள் ?

a)

புறஜாதியார்

b)

யூதர்கள்

c)

கிரேக்கர்கள்

5.

புற ஜாதியாரிடத்திற்கு போகிறேன் என்று பவுல், தேவனை வணங்குகிறவனாகிய _______ வீட்டிற்கு வந்தான். அவன் வீடு எங்கியிருந்தது?

a)

ராயன், ஜெப ஆலயத்தில்

b)

யுஸ்து, ஜெப ஆலயத்திற்கு அடுத்தது

c)

கல்லியோன் , ஜெப ஆலயத்தில்

6.

ஜெப ஆலயத்தலைவன் _____ என்பவனுடன் அவன் குடும்பத்தாரும் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவனானார்கள்.

a)

யுஸ்து

b)

கிறிஸ்பு

c)

ராயன்

7.

கர்த்தர் பவுலுடன் பேசியதும், பவுல் _____ வருஷமும் _____ மாதமும் தங்கி தேவ வசனத்தை உபதேசித்தான்

a)

3,6

b)

1,6

c)

2,6

8.

அகாயா நாட்டின் அதிபதி ______

a)

கல்லியோன்

b)

பிலாத்து

c)

கிறிஸ்பு

9.

கிரேக்கர்கள் ஜெப ஆலய தலைவனாகிய _____ ஐ அடித்தார்கள்.

a)

கிறிஸ்பு

b)

யுஸ்து

c)

சொஸ்தேனே

10.

அப்பொல்லோ ______ பட்டணத்தில் பிறந்தான்.

a)

அந்தியோகியா

b)

பிரிக்கியா

c)

அலெக்சந்திரியா

11.

அப்பொல்லோ என்பவன் எப்பிடிப்பட்டவன்? (அனைத்து சரியான விடைகளையும் தேர்ந்தெடுக்கவும்)

a)

சாதுரியவான்

b)

கிரேக்கன்

c)

வேதாகமங்களில் வல்லவன்

d)

ஆவியில் அனலுள்ளவன்

e)

அலெக்சந்திரியாவில் பிறந்தவன்

12.

தேவனுடைய மார்க்கத்தை அதிக திட்டமாய் அப்பொல்லோவுக்கு விவரித்து காண்பித்தவர்கள் யார்?

a)

அப்போஸ்தலர்

b)

சீஷர்கள்

c)

ஆக்கில்லா, பிரிஸ்கில்லாள்

13.

பவுல் கப்பல் ஏறி, ____ தேசத்துக்கு போனான். கூடவே பிரிஸ்க்கில்லாவும், ஆக்கில்லாவும் அவனுடனே கூட போனார்கள்.

a)

பிரிகியா

b)

அலெக்சந்திரியா

c)

சீரியா

14.

பவுல் தன் பிராத்தனையின் படி தலைச்சவரம் செய்த இடம் _____

a)

அந்திரியா

b)

சீரியா

c)

செங்கிரியா

15.

அவர்களை நியாயாசனத்தினின்று துரத்தி விட்டான். - யார் யாரை குறிப்பிடப்பட்டுள்ளது?

a)

யூதர்களை, கல்லியோன்

b)

அப்போஸ்தலரை, கல்லியோன்

c)

ஆக்கில்லா-பிரிஸ்க்கில்லாள், கல்லியோன்