NEW
Font size
Worksheetsயாத்திராகமம் 19
Total questions: 10
Worksheet time: 5mins
ஒரு கையும் அதை தொடலாகாது என்று கர்த்தர் சொன்னார். எதை ?
மலையை
விலங்கை
விருட்சத்தை
கர்த்தர் பிரத்தியட்சமாய் எந்த மலையில் இறங்குவார்?
சீனாய்
ஓர்
ஓரேப்
ஜனங்கள் எப்போது மலையின் அடிவாரத்தில் வரக்கடவர்கள் என்று மோசேயிடம் கர்த்தர் கூறினார்?
மாலையில்
அதிகாலையில்
எக்காளம் நெடுந்தொனியாய் தொனிக்கையில்
பரிசுத்தம் செய்து கொண்டபின்
கர்த்தர் மலையின் மேல் எப்படி இறங்கினார்?
மேகத்தில்
அக்கினியில்
புகையில்
மோசே பேசினான். அதற்கு கர்த்தர் மோசேக்கு எப்படி மறுமொழி கொடுத்தார்?
வாக்கினால்
இடிமுழக்கத்தினால்
மலைமுடியில் கார்மேகத்தில்
மின்னலினால்
இஸ்ரவேலரை நான் எப்படி சுமந்தேன் என்று கர்த்தர் சொல்கிறார்?
கழுகுகளுடைய செட்டைகளின் மேல்
பூமியின் மேல்
கோழிகளின் செட்டையின் அரவணைப்பில்
கர்த்தர் எங்கு மோசேயை வரவழைத்தார்?
மலையின் கொடுமுடியில்
அக்கினி சூளையில்
மலை எல்லையில்
கர்த்தர், நான் உன்னோடே பேசும் போது, ஜனங்கள் கேட்டு, உன்னை என்றைக்கும் விசுவாசிக்கும்படி நான் ________ ல் உன்னிடத்திற்கு வருவேன் என்றார்.
மலையில்
கார்மேகத்தில்
மலை கொடுமுடியில்
மலைக்கு மோசே ஏறிப் போனாரா?
ஆம்
இல்லை
மோசே இஸ்ரவேல் ஜனங்களை பாளயத்திலிருந்து புறப்படப் பண்ணினான். ஏன்?
மலையைப் பார்க்க
கர்த்தரை எதிர்கொண்டு போக
யுத்தத்திற்கு
பரிசுத்தம் பண்ணப்பட
