NEW
Font size
Worksheetsயாத்திராகமம் 36
Total questions: 10
Worksheet time: 5mins
செய்யவேண்டிய எல்லா வேலைகளுக்கும் போதுமான பொருள்கள் ஜனங்களால் கொண்டு வரப்பட்டதா?
ஆம்
இல்லை
வாசஸ்தலத்தின்மேல் கூடாரமாகப் போடும்படி ஆட்டுமயிரினால் நெய்த __________ மூடுதிரைகளையும் பண்ணினான்
ஏழு
எட்டு
பதினொரு
ஒன்பது
வாசஸ்தலத்துக்கு நிமிர்ந்துநிற்கும் பலகைகளையும் ________ மரத்தால் செய்தான்.
ஓர்
தேக்கு
சீத்திம்
வாசஸ்தலத்தின் மூடுதிரை __________ முழ நீளமும் _____ முழ அகலமுமாயிருந்தது
28,7
28,6
28,4
வாசஸ்தலத்தின் மூடுதிரைகளெல்லாம் ஒரே அளவாயிருந்தனவா ?
ஆம்
இல்லை
வாசஸ்தலத்தின்மேல் கூடாரமாகப் போடும்படி _______னால் நெய்த பதினொரு மூடுதிரைகளையும் பண்ணினான்
சிவப்பு நூலால்
நெசவு நூலால்
ஆட்டுமயிரினால்
இளநீல நூலால்
வாசஸ்தலத்துக்கு நிமிர்ந்துநிற்கும் ______நீளமும் ______ முழ அகலமுமாயிருந்தது.
10,ஒன்றரை
10, 2
10, இரண்டரை
பெசலெயேலும் அகோலியாபும் ,இஸ்ரவேல் புத்திரர் திருப்பணிக்கடுத்த சகல வேலைகளுக்காகவும் கொண்டுவந்த காணிக்கைப் பொருள்களையெல்லாம் யாரிடத்தில் வாங்கிக்கொண்டார்கள்?
ஆரோன்
யோசுவா
ஜனங்களிடம்
மோசே
ஜனங்கள் ________தோறும் தங்களுக்கு இஷ்டமான காணிக்கைகளை அவனிடத்தில் கொண்டுவந்தார்கள்.
நாள்
காலை
மாலை
கர்த்தரால் ஞானமடைந்து அந்த வேலைகளைச் செய்யவரும்படி தங்கள் இருதயத்தில் எழுப்புதலடைந்த யாரையெல்லாம், மோசே வரவழைத்தான்.
ஞான இருதயத்தாராகிய எல்லாரையும்
ஜனங்கள் எல்லாரையும்
விசேஷித்த ஞானத்தால் நிரம்பிய எல்லாரையும்
