Worksheetstamil
Total questions: 10
Worksheet time: 8mins
Name
Class
Date
1.
மதலை -பொருள்
a)
கப்பல்
b)
தூண்
2.
கலங்கரை விளக்கம் - ஆசிரியர்
a)
உருத்திரங்கண்ணனார்
b)
பெருந்தேவனார்
c)
நக்கீரர்
3.
நிலங்களின் வகை
a)
நான்கு
b)
மூன்று
c)
ஐந்து
4.
கடலும் கடல் சார்ந்த இடம்
a)
நெய்தல்
b)
குறிஞ்சி
c)
மருதம்
5.
பரிசில் பெற்ற ஒருவன் மற்றவருக்கு வழிகாட்டுவது
a)
ஆற்றுப்படை
b)
மதுரைக்காஞ்சி
c)
பட்டினப்பாலை
6.
மரக்கலங்களைத் துறை நோக்கி அழைப்பது
a)
கப்பல்
b)
கலங்கரை விளக்கம்
c)
நங்கூரம்
7.
கலங்கரை விளக்கில் எந்த நேரத்தில் விளக்கு ஏற்றப்படும்?
a)
காலை
b)
மாலை
c)
இரவு
8.
கடலில் துறை அறியாமல் கலங்குவன
a)
கப்பல்
b)
மரக்கலங்கள்
c)
மாலுமி
9.
வேயாமாடம் என்பது
a)
சாந்தினால் பூசப்படுவது
b)
வைக்கோலால் வேயப்படுவது
c)
துணியால் மூடப்படுவது
10.
சென்னி - பொருள்
a)
தீண்ட
b)
முட்டுக்கால்
c)
உச்சி
100 %
