WorksheetsTamil 10th
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
ஜெர்மனியில் ஓர் ஆண்டில் பிற மொழிகளிலிருந்து ____நூல்கள் வரை மொழிபெயர்க்கப் படுகின்றன.
a)
50
b)
500
c)
5000
2.
கருத்துப் பகிர்வைத் தருவதால் மொழிபெயர்ப்பை_____என்று கூறுவர்.
a)
நுன்கலை
b)
மொழி
c)
பயன்கலை
3.
Railsleeper என்பது எதைக்குறிக்கிறது.
a)
தண்டவாள குறுக்குக் கட்டை
b)
பாலம்
c)
விளம்பரப்பலகை
4.
'மொகு சாஸ்ட்டு' என்பதன் பொருள்.
a)
விடைதர அவகாசம் வேண்டும்.
b)
சரண் அடையாவிடில் குண்டு வீசப்படம்.
c)
பொறுத்துக்கொள்க
5.
Revolution பொருள்
a)
மதம்
b)
சமூகம்
c)
புரட்சி
100 %
