NEW
Font size
S
M
L
XL
WorksheetsBIBLE Quiz
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
அருள் நிறைந்த மரியே வாழ்க என்ற ஜெபத்தின் பெயர் என்ன?
a)
கர்த்தர் கற்பித்த செபம்
b)
தம திரித்துவ ஆராதனை
c)
மங்கள வார்த்தை செபம்
2.
யார் இந்த இயேசு ? தூய தமதிரித்துவத்தின்
a)
முதல் ஆள்
b)
இரண்டாம் ஆள்
c)
மூன்றாம் ஆள்
3.
இயேசு பிறந்த நற்செய்தி யாருக்கு வானதூதர்களால் முதலில் அறிவிக்கப்பட்டது?
a)
ஞானிகள்
b)
இடையர்கள்
c)
ஏரோது
4.
கன்னி மரியாளுக்கு எத்தனை குழந்தைகள்
a)
ஒன்று
b)
இரண்டு
c)
மூன்று
5.
நமது தற்போதைய திருத்தந்தையின் பெயர் என்ன?
a)
போப் பிரான்சிஸ்
b)
போப் பத்திநாதர்
c)
போப் ஜான் பால்
6.
புனித பேதுருவின் வழித்தோன்றல்கள் யார்
a)
பாப்பரசர்கள்
b)
ஆயர்கள்
c)
குருக்கள்
7.
திருவிவிலியத்திலுள்ள மொத்த புத்தகங்களின் எண்ணிக்கை
a)
66
b)
70
c)
73
8.
யார் நற்செய்தி நூல் ஆசிரியர் இல்லை
a)
லூக்கா
b)
தாவீது
c)
யோவான்
9.
இவரின் பெயர் என்ன?
a)
மிக்கேல்
b)
கபிரியேல்
c)
இரபேல்
10.
இவர் தோற்றுவித்த சபையின் பெயர் என்ன
a)
சலேசியன் சபை
b)
தூய ஆவியார் சபை
c)
சேசு சபை
Reset
