Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Quiz 7 IV

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

மயில்________

a)

அகவும்

b)

கூவும்

2.

வேகமாக ஓடும் விலங்கு_______

a)

சிறுத்தை

b)

பாம்பு

3.

யானை_________

a)

கர்ஜிக்கும்

b)

பிளிரும்

4.

ஆந்தைக்கு ________ கண் தெரியும்

a)

இரவில்

b)

பகலில்

5.

உன்னுடைய ஊரின் பெயர்__________ ?

a)

என்ன

b)

எது

6.

குறில் எழுத்துக்கள்_________?

a)

யாருடைய

b)

யாவை

7.

கணினி மூலம் கல்வி கற்பது புதியமுறை .கரும்பலகை மூலம் கல்வி கற்றது _________ முறை

a)

பழைய

b)

இன்றைய

8.

மருத்துவமனையில் _________ பேசவேண்டும்

a)

சத்தமாக

b)

மெதுவாக

9.

தோல்வி என்பது முடிவு அல்ல வெற்றியின் __________

a)

முதற்படி

b)

கடைசிப் படி

10.

நல்ல அறிவுரை விலைமதிப்பற்றது - என்பதை குறிப்பது

a)

Good council has no price

b)

All that glitter is not gold

11.

பதநீர் ______ மரத்திலிருந்து கிடைக்கிறது

a)

பனை

b)

தென்னை

12.

பனைமரம் _______ என்று அழைக்கப்படுகிறது.

a)

காட்டு மரம்

b)

கற்பகத்தரு

13.

இந்தியாவின் செயற்கைக்கோள்______

a)

பாஸ்கரா

b)

சூர்யா

14.

கடலில் கிடப்பேன் நான் யார்?

a)

சங்கு

b)

நுங்கு

15.

ஒசந்த என்பதன் எழுத்து வழக்கு ________

a)

வசந்த

b)

உயர்ந்த

16.

'படித்தான்' -என்பதன் பேச்சு வழக்கு

a)

படிச்சான்

b)

முடித்தான்

17.

மக்கள் சேர்ந்து வாழும் இடம்_______

a)

போர்

b)

ஊர்

18.

தலை- என்பதை குறிக்கும் சொல்______

a)

கரம்

b)

சிரம்

19.

நாங்கள் படம்________

a)

வரைந்தோம்

b)

வரைந்தேன்

20.

விகடகவி என்றால் ______________பேசுவது

a)

கோபமாக

b)

நகைச்சுவையாகப்