Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

24-5-05-2021 IBQ 2நா 26:7 - 2நா 29:20

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

அம்மோனியர் உசியாவுக்குக் ____________க் கொடுத்தார்கள்;

a)

ஆசீர்வாதத்தை

b)

சம்பத்தை

c)

ஜனங்களை

d)

காணிக்கைகளை

2.

இந்தச் சேனையிலுள்ளவருக்கெல்லாம் உசியா கேடகங்களையும், ___________, தலைச்சீராக்களையும், _______________________, ________________, கல்லெறிகிற கவண்களையும் ஆயத்தப்படுத்தினான்.

a)

வஸ்திரங்களையும்

b)

வில்லுகளையும்

c)

மார்க்கவசங்களையும்

d)

ஈட்டிகளையும்

3.

ஆசாரியருக்கு முன்பாகக் கர்த்தருடைய ஆலயத்திலே ___________ முன்நிற்கிற அவனுடைய நெற்றியிலே குஷ்டரோகம் தோன்றிற்று.

a)

பெட்டிக்கு

b)

கூடாரத்தின்

c)

பலிபீடத்தின்

d)

தூபபீடத்தின்

4.

யோதாம் ராஜாவாகிறபோது இருபத்தைந்து வயதாயிருந்து, ________ வருஷம் எருசலேமிலே அரசாண்டான்;

a)

ஐம்பது

b)

ஏழு

c)

இருபது

d)

பதினாறு

5.

யோதாம் தன் _______த் தன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நேராக்கினதினால் பலப்பட்டான்.

a)

கண்களை

b)

கைகளை

c)

சிந்தைகளை

d)

வழிகளை

6.

அவர்கள் அவனை முறிய அடித்து, அவனுக்கு இருக்கிறவர்களிலே _______ கூட்டத்தைச் சிறைபிடித்துத் தமஸ்குவுக்குக் கொண்டுபோனார்கள்;

a)

நல்ல

b)

சிறந்த

c)

சிறிய

d)

பெரிய

7.

நீங்கள் எனக்குச் செவிகொடுத்து, நீங்கள் உங்கள் சகோதரரிடத்தில் _________க் கொண்டுவந்தவர்களைத் திரும்ப அனுப்பிவிடுங்கள்;

a)

சேர்த்து

b)

திருப்பி

c)

அழைத்து

d)

சிறைபிடித்து

8.

ஆகாஸ் என்னும் ____________, அசீரியாவின் ராஜாக்கள் தனக்கு ஒத்தாசைபண்ண அவர்களிடத்துக்கு ஆட்களை அனுப்பினான்.

a)

பாரக்கிரமசாலி

b)

மனிதன்

c)

சத்துரு

d)

ராஜா

9.

ஆகாஸ் .... அந்நிய தெய்வங்களுக்குத் தூபங்காட்டும்படிக்கு, யூதாவின் ஒவ்வொரு பட்டணத்திலும் ____________ உண்டுபண்ணி, தன் பிதாக்களின் தேவனாகிய கர்த்தருக்குக் கோபமூட்டினான்.

a)

விக்கிரகங்களை

b)

தூபபீடத்தை

c)

பலிபீடங்களை

d)

மேடைகளை

10.

கர்த்தருடைய ஆலயத்தைப் பரிசுத்தம்பண்ணி, ___________ப் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து வெளியே கொண்டுபோங்கள்.

a)

ஜனங்களை

b)

பலிபீடத்தை

c)

பனிமுட்டுகளை

d)

அசுத்தமானதை