wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Mathew 19 and20

Total questions: 20

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

வேலையாட்களுடன் எத்தனை கூலி பேசினான்?

a)

இரு பணம்

b)

ஒரு கூலி பணம்

c)

இரு பணம் கூலி

d)

ஒரு பணம்

2.

யார் வசனத்தை ஏற்றுக்கொள்ளுகிறார்கள்?

a)

வரம் பெற்றவர்கள்

b)

தவிர

c)

மற்றவர்கள்

d)

அனைவரும்

e)

தவறு

3.

அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள் யார்?

a)

புருஷன், ஸ்திரீ

b)

கணவன் ,மனைவி

c)

ஆண், பெண்

d)

புருஷன் , மனைவி

4.

ஐீவனில் பிரவேசிக்க விரும்பினால் எதை கைக்கொள்ள வேண்டும்?

a)

கட்டளைகள்

b)

கற்பனை

c)

கற்பனையை

d)

கற்பனைகளை

e)

கட்டளைகளை

5.

இயேசு இந்த வசனங்களைச் சொல்லிமுடித்த பின்பு, அவர் எங்கு வந்தார்?

a)

கலிலேயா

b)

யூதேயா

c)

யோர்தான்

d)

கடற்கரை

6.

முந்தி அமர்த்தப்பட்டவர்கள் எத்தனை கூலி பிந்தி

அமர்த்தப்பட்டவர்கள் எத்தனை கூலி ?

a)

ஒரே கூலி

b)

ஒரு பணம்

c)

சமமான கூலி

d)

ஒரு பணம் கூலி

7.

யார் தொடங்கி யார் வரை கூலி கொடுக்கப்பட்டது?

a)

முந்தினோர் ,பிந்தினோர்

b)

பிந்தி வந்தவர்கள்

முந்தி வந்தவர்கள்

c)

முந்தி வந்தோர்,

பிந்தி வந்தோர்

d)

பிந்தினோர்

முந்தினோர்,

e)

முந்தி வந்தவர்கள், பிந்தி வந்தவர்கள்,

8.

தேவனாலே எல்லாம் கூடும் இருப்பிடம்

a)

மத்தேயு 19.27

b)

மத்தேயு19.26

c)

மத்தேயு19.25

d)

மத்தேயு19.29

9.

அழைக்கப்பட்டவர்கள் யார்

a)

சிலர்

b)

மேய்ப்பர்

c)

அநேகர்

d)

அண்ணகர்கள்

10.

கடைத்தெருவிலே சும்மா நிற்கிற வேறு சிலரைக் கண்டது எப்போது?

a)

3ஆம் மணி

b)

6ஆம் மணி

c)

9ஆம் மணி

d)

10ஆம் மணி

e)

11ஆம் மணி

11.

அதற்கு அவர்கள்: ஒருவனும் எங்களுக்கு வேலையிடவில்லை என்றார்கள். எத்தனாம் மணி

a)

11ஆம் மணி நேரம்

b)

6,9ஆம் மணி நேரம்

c)

9ஆம் மணி நேரம்

d)

6 ,9ஆம் மணி வேளையில்

12.

முதலில் வந்து பணத்தை பெற்றவர்கள்?

a)

11ம் மணி வேளையில் வந்தவர்கள்

b)

முந்தி அமர்த்தப்பட்டவர்கள்

c)

3ம் மணி வேளையில் வந்தவர்கள்

d)

பிந்தி அமர்த்தப்பட்டவர்கள்

13.

முறுமுறுத்தார்கள்.

a)

3,6 ஆம் மணி வேளையில் வந்தவர்கள்

b)

முந்தி வேலையமர்த்தப்பட்டவர்கள்

c)

பிந்தி வேலையமர்த்தப்பட்டவர்கள்

d)

3,6,9 ஆம் மணி வேளையில் வந்தவர்கள்

14.

மனுஷகுமாரன் எதற்காக வந்தார்?

a)

பாவிகளை மீட்க

b)

ஊழியஞ்செய்ய

c)

ஊழியம் கொள்ள

d)

ஐீவனைக் கொடுக்க

15.

எங்கே திரளான ஜனங்கள் அவருக்கு பின் சென்றார்கள்?

a)

எருசலேம்

b)

வீதிகள் வழியாக

c)

எரிகோவில்

d)

நகர் வீதிகளில்

16.

அவரிடம் விண்ணப்பம் பண்ணினது

a)

செபதேயுவின் தாய்

b)

ஒரு தாய்

c)

செபெதேயுவின் மனைவி

d)

குமாரருடைய தாய்

17.

நல்லவன் ஒருவனும் இல்லையே; யாரை தவிர?

a)

தேவனைத்

b)

தேவன்

c)

பிதாவை

d)

தேவனை

18.

அந்த வாலிபன் யார்?

a)

பணக்காரன்

b)

ஐசுவரியவான்

c)

ஆஸ்தியுடையவன்

d)

ஆஸ்தியுள்ளவன்

19.

நித்திய ஜீவனையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்

எதை அடைந்து கொள்வான்?

a)

இரட்சிப்பின் நிச்சயம்

b)

வலது பாரிசத்தை

c)

நூறத்தனை

d)

ஆக்கினையை

20.

இதோ, நாங்கள் எல்லாவற்றையும் விட்டு, உம்மைப் பின்பற்றினோமே! யார்?

a)

பேதுரு, யோவான்

b)

ஜனங்கள்

c)

சீஷர்கள்

d)

பேதுரு