Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

UKG TAMIL QUIZ

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

' ல' - எழுத்து வாய்ப்பாட்டைத் தேர்வு செய்க?

a)

ள் + அ = ள

b)

ல் + அ = ல

2.

ழ் + அ = ________ உயிர்மெய் எழுத்து வாய்ப்பாட்டை நிறைவு செய்க?

a)

ழ

b)

வ

3.

'வ' - எழுத்து வாய்ப்பாட்டைத் தேர்வு செய்க?

a)

ல் +அ = ல

b)

வ் + அ = வ

4.

மூ _______ கு விடுபட்ட எழுத்து எது எனக் குறிப்பிடுக?

a)

க்

b)

ன்

5.

______ ண் விடுபட்ட எழுத்து எது எனக் குறிப்பிடுக?

a)

ல

b)

க

6.

புத்தக ____ . விடுபட்ட எழுத்து எது எனக் குறிப்பிடுக?

a)

ன்

b)

ம்

7.

'ள' - எழுத்து வாய்ப்பாட்டைத் தேர்வு செய்க?

a)

ற் + அ = ற

b)

ள்+ அ =ள

8.

சாப்பிட உதவும் உடல் உறுப்பு எது எனப் படம் பார்த்து தேர்வு செய்?

a)
b)
9.

பார்க்க உதவும் உடல் உறுப்பு எது எனப் படம் பார்த்து தேர்வு செய்?

a)
b)
10.

கேட்க உதவும் உடல் உறுப்பு எது எனப் படம் பார்த்து தேர்வு செய்?

a)
b)