Worksheetsஆதியாகமம் 32 & 1 இராஜாக்கள் 8
Total questions: 15
Worksheet time: 8mins
கர்த்தருடைய ஆலயத்தை எவை நிரப்பிற்று ? (சரியான அனைத்து விடைகளையும் தேர்ந்தெடுக்கவும் )
மேகம்
துதிகள்
பலிகள்
கர்த்தருடைய மகிமை
ஆலயத்தை கட்டவேண்டும் என்ற விருப்பம் யார் இருதயத்தில் இருந்தது?
சாலொமோன்
தாவீது
மூப்பர்
கர்த்தருடைய சந்நிதியில் எத்தனை நாள் வரைக்கும் பண்டிகை ஆசரித்தார்கள்?
7
14
40
உங்கள் இருதயம் நம்முடைய தேவனாகிய கர்த்தரோடு ____________ இருக்கக்கடவது
இணக்கமாய்
பரிசுத்தமாய்
உத்தமமாய்
சாலொமோன் கர்த்தருக்கு சமாதான பலிகளாக எத்தனை மாடுகளை பலியிட்டான் ?
பதினாயிரம்
இருபத்தீராயிரம்
இலட்சத்திருபதினாயிரம்
உடன்படிக்கை பெட்டியை எங்கு வைத்தார்கள்?
சந்நிதி ஸ்தானத்தில்
பரிசுத்த ஸ்தானத்தில்
வெளிப்புற ஸ்தானத்தில்
ஏழாம் மாதம்
பூல்
ஏத்தானீம்
சீப்
தேவனுடைய சேனை
பெத்தேல்
ஜெகர்சகதூதா
மக்னாயீம்
யாக்கோபை எத்தனை பேரோடு ஏசா எதிர் கொண்டு வந்தார்?
400
500
300
நான் தேவனை முகமுகமாய்க் கண்டேன் ,உயிர் தப்பிப் பிழைத்தேன் என்று அந்த ஸ்தலத்திற்கு என்ன பேரிட்டார் யாக்கோபு ?
பெத்தேல்
பெனியேல்
லூஸ்
நான் போகட்டும் பொழுது விடிகிறது - யார் கூற்று?
யாக்கோபு
ஒரு புருஷன்
வேலைக்காரன்
தேவனோடும் மனிதரோடும் போராடி மேற்கொண்டாயே - ?
மக்னாயீம்
இஸ்ரவேல்
யாப்போக்கு
யாக்கோபு, ஏசாவுக்கு வெகுமானமாக ____ வெள்ளாடுகள் , _____ செம்மறியாடுகளை அனுப்பினான்.
300, 300
200,200
300,200
200,300
விடியுமளவும் போராடிய புருஷன் யாக்கோபுடைய ________________ தொட்டார்.
விலாவைத்
கால்களைத்
தொடைச்சந்தைத்
ஏசா எந்த தேசத்தில் இருந்தார் ?
சேயீர்
மக்னாயீம்
ஓர்
