wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

லூக்கா1 to 6

Total questions: 14

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

அபியா வகுப்பைச் சேர்ந்த குருயார் ?

a)

எலிசபெத்து

b)

யோசேப்பு

c)

செக்கரியா

d)

எவரும் இல்லை

2.

கபிரியேல் வானதூதர் மரியாளை சந்தித்த போது எலிசபெத்துக்கு எத்தனை மாதங்கள் ?

a)

3

b)

4

c)

5

d)

6

3.

செக்கரியா யார் பெயரை தன் மகனுக்கு

சூட்ட நினைத்தார் ?

a)

தன் தந்தையின் பெயரை

b)

தன் பெயரை

c)

எலிசபெத்யின் தந்தையின் பெயரை

d)

யோவான்

4.

யார் காலத்தில் முதன்முறையாக மக்கள் தொகை கணக்கிடப்பட்டது?

a)

தியோபில்

b)

பிலாத்து

c)

ஏரோது

d)

குரேனியு

5.

தாவீதின் ஊர் எது?

a)

கலிலேயாவிலுள்ள நாசரேத்து

b)

யூதேயாவிலுள்ள பெத்லகேம்

c)

எருசலேமிலுள்ள பாலஸ்தீன்

d)

எதுவும் இல்லை

6.

"உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும்” என்றார்.யார் கூறியது ?

a)

அன்னா

b)

சிமியோன்

c)

யோசேப்பு

d)

அகுஸ்து சீசர்

7.

“நீங்கள் எவரையும் அச்சுறுத்திப் பணம் பறிக்காதீர்கள் " யாரை பார்த்து யோவான் கூறினர் ?

a)

வரி தண்டுவோர்

b)

படைவீரர்

c)

மக்கள்

d)

எவரும் இல்லை

8.

“ ‘மனிதர் அப்பத்தினால் மட்டும் வாழ்வதில்லை’

என மறைநூலில் எழுதியுள்ளதே”எந்த மறைநூலில் எழுதியுள்ளது

a)

தொடக்கநூல்

b)

விடுதலைப் பயணம்

c)

எண்ணிக்கை

d)

இணைச் சட்டம்

9.

அலகை அவரை எருசலேமுக்கு அழைத்துச் சென்று ---------------அவரை நிறுத்தி,

a)

மலையின் உயர்ந்த பகுதியில்

b)

கோவிலின் உயர்ந்த பகுதியில்

c)

நிலைப்பரப்பில் உயர்ந்த பகுதியில்

d)

மாளிகையின் உயர்ந்த பகுதியில்

10.

நீர் இறைமகன்”யார் சொன்னது

a)

மக்கள்

b)

அபோஸ்தர்கள்

c)

பேய்கள்

d)

குருக்கள்

11.

“அஞ்சாதே; இது முதல் நீ மனிதரைப் பிடிப்பவன் ஆவாய்”

a)

யாக்கோபு

b)

யோவான்

c)

சீமோன் பேதுரு,

d)

யூத

12.

“ஆண்டவரே, நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்” என மன்றாடினார்.

a)

தொழுநோயாளி

b)

குருடர்

c)

முடக்குவாதமுற்றவர்

d)

செவிடர்

13.

சுங்கச் சாவடியில் யாரை பார்த்து “என்னைப் பின்பற்றி வா!”என்று இயேசு கூறினர்?

a)

சீமோன் பேதுரு

b)

செபதேயு

c)

லேவி

d)

யாக்கோபு

14.

ஓய்வுநாளில் செய்யக் கூடாததை நீங்கள் செய்வதேன்?” என்று கேட்டனர். சீடர்கள் என்ன செய்தனர் ?

a)

நோய்களை குணமாக்கினார்

b)

பேய்களை ஓட்டனர்

c)

கதிர்களைக் கொய்தனர்

d)

விருந்துண்டனர்