WorksheetsTamil
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
யானைக்கும்_____சறுக்கும்
a)
படி
b)
அடி
2.
விளையும்______முளையிலே தெரியும்
a)
பயிர்
b)
உயிர்
3.
ஆழம் தெரியாமல்____விடாதே
a)
காலை
b)
காளை
4.
ஐந்தில்______ஐம்பதில் வளையாது
a)
வளையாதது
b)
வலையாதது
5.
குற்றம் பார்க்கின்_____இல்லை
a)
முற்றம்
b)
சுற்றம்
6.
அளவுக்கு மிஞ்சினால் அமிழ்தமும்________
a)
நஞ்சு
b)
அமுது
7.
மணி+ஓசை இச்சொல்லை சேர்த்து எழுத கிடைப்பது
a)
மணி ஓசை
b)
மணியோசை
8.
நானூறுஇதனைப் பிரித்து எழுதக் கிடைக்கும் சொல்
a)
நான்கு+நூறு
b)
நான்கு+னூறு
9.
கற்பவர் கரையில_____நாள்சில
a)
மொழி
b)
கல்வி
10.
பழமொழி என்பது
a)
மூத்தோர் சொல்
b)
புதுமையான மொழி
100 %
