NEW
Font size
Worksheetsவெட்டுக்கிளியும் சருகுமானும்
Total questions: 10
Worksheet time: 5mins
1. காடா்கள் பேசும் மொழியை -------------------- என்று அழைக்கின்றனா்.
அலைப்பு
ஆல் அலப்பு
வருகை
வந்தனம்
2. பரம்பிக்குளம், ஆனைமலை போன்ற பகுதிகளில் வாழ்ந்து வருபவா்கள் ---------------------------
பழங்குடியினா்
காடா்கள்
வேடா்கள்
இடைச்சியா்கள்
3. ------------------------ தலையை ஆட்டி உறுதிமொழி எடுத்து கண்ணை மூடிக் கொண்டது
வெட்டுக்கிளி
கூரன்
ஆந்தை
சிறுத்தை
4. கூரன் என்பது ஒரு --------------------
வெட்டுக்கிளி
பெண்சருகுமான்
சிறுத்தை
ஆந்தை
5. ------------------------- இதழ்களுக்கிடையே பச்சை வெட்டுக்கிளி ஒன்று வசித்து வந்தது
பச்சைப்பூ
நீலப்பூ
மஞ்சள்பூ
சிவப்புப்பூ
6. பித்தக்கண்ணு என்பது யாா்?
பெண் சருகுமான்
சிறுத்தை
ஆந்தை
வெட்டுக்கிளி
7. கூரனை சந்தித்தது எது?
பெண் சருகுமான்
வெட்டுக்கிளி
ஆந்தை
சிறுத்தை
8. கூரனைத் தேடி வந்தது எது?
பித்தக்கண்ணு
மான்
ஆந்தை
வெட்டுக்கிளி
9. கூரனின் கூா் பாதங்கள் எங்கே தன் மீது பட்டு விடுமோ என்ற அச்சத்தில் வாழ்ந்து வந்தது எது?
சிறுத்தை
வெட்டுக்கிளி
ஆந்தை
மான்
10. ----------------------- இருக்கும் இடம் துா்நாற்றம் வீசும்.
பூனை
புனுகுப்பூனை
வெட்டுக்கிளி
ஆந்தை
