NEW
Font size
Worksheetsஆண்டு 5- தொகுதி 10 பாடம் 2- தோற்பாவைக் கூத்து
Total questions: 7
Worksheet time: 4mins
தோற்பாவைக் கூத்து _______________களின் பாரம்பரிய கலையாகும்.
இந்தியர்
சீனர்
அமெரிக்கர்
மலேசியாவில் தோற்பாவைக் கூத்தை ___________ என்று அழப்பர்.
குரல் பதிவு
வாயாங் கூலிட்
தோற்பாவைக் கூத்தின் கரு என்ன?
தோற்பாவைக் கூத்தின் கரு அரசியல் ஆகும்.
தோற்பாவைக் கூத்தின் கரு சமூகம் மற்றும் புராணக்கதைகள் ஆகும்.
தோற்பாவைக் கூத்து நடத்துநர் எங்கு அமர்ந்திருப்பார்?
தோற்பாவைக் கூத்து நடத்துநர் திரசீலையின் முன்னால் அமர்ந்திருப்பார்.
தோற்பாவைக் கூத்து நடத்துநர் திரசீலையின் பின்னால் அமர்ந்திருப்பார்.
எப்பொழுது தோற்பாவைகள் தெளிவாக இருக்கும்?
பாவைகளின் மீது விளக்கொளி படும்போது தோற்பாவைகள் தெளிவாக இருக்கும்
பாவைகள் இருட்டில் இருக்கும் போது தோற்பாவைகள் தெளிவாக இருக்கும்
பொருள் காண்க.
அழைப்பர்
கூறுவர்
சாப்பிடுவர்
உட்காருவர்
பொருள் காண்க.
அமர்ந்திருப்பார்.
உட்கார்ந்திருப்பர்
காட்டுவர்
வருந்துவர்
