Worksheetsதொடக்கநூல் 25,26,27
Total questions: 15
Worksheet time: 8mins
ஆபிரகாம்---------- ஆண்டுகள் வாழ்ந்தார்.
125
150
175
200
இஸ்மயேலின் புதல்வர்கள்--------
10
12
14
13
யார் தன் சகோதரனின் குதிங்காலைக் கையால் பற்றிக் கொண்டு வெளிவந்தான்.
ஏசா
யாக்கோபு
ஈசாக்
இஸ்மயேல்
ஈசாக்கு, ஏசாவின் எதன் பொருட்டு அவன்மேல் அன்பு கொண்டிருந்தார்?.
கூடாரத்தில் உறைபவனாய் வாழ்ந்ததின்
நல்ல பிள்ளையாய் இருந்ததில்
வேட்டையாடித் தந்த உணவின்
தாய் சொல்லை தட்டாததை
ரெபேக்காவோ யார் மீது அன்பு கொண்டிருந்தார்?
ஏசா
யாக்கோபு
ஈசாக்
கடவுள்
"இந்த மனிதனையோ அவன் மனைவியையோ தொடுபவன் கொல்லப்படுவது உறுதி” என்று யார் எச்சரித்தார்?
ஈசாக்கு
அபிமெலக்கு
ஆண்டவர்
ஆபிரகாம்
ஈசாக்கு அந்த நாட்டில் பயிரிட்டு அதே ஆண்டில் ---------மடங்கு அறுவடை செய்தார்
10
100
1000
10000
ஆபிரகாமின் காலத்தில் அவருடைய வேலையாள்கள் தோண்டிய கிணறுகளையெல்லாம் மண்ணால் நிரப்பித் தூர்த்து விட்டது யார் ?
கெராரிலேயர்
பெலிஸ்தியர்
கெராயர்
மக்கள்
“நீங்கள் என்னை வெறுத்து உங்களிடமிருந்து விரட்டிவிட்டு, இப்பொழுது என்னிடம் வருவது ஏன்?”கூறியது யார் ?
அபிமெலக்கு
அகுசாத்து
பிக்கோல்
ஈசாக்கு
ஈசாக்கும் ரெபேக்காவும் மனக்கசப்பு அடைந்தது ஏன் ?
ஏசாவின் திருமணத்தை முன்னிட்டு
யாக்கோபின் திருமணத்தை முன்னிட்டு
எதிர் காலத்தை முன்னிட்டு
தன் பிள்ளைகளை முன்னிட்டு
நான் சாகுமுன், உனக்கு மனமார ஆசி வழங்குவேன்”என ஈசாக் யாரிடம் கூறினார் ?
ஏசா
யாக்கோபு
ரெபேக்கா
வேலையாள்
உனக்குரிய சாபம் என்மேல் விழட்டும்
ஏசா
ரெபேக்கா
யாக்கோபு
ஈசாக்கு
“யாக்கோபு* என்னும் பெயர் அவனுக்குப் பொருத்தமே. ஏனெனில், அவன் ------முறை என்னை ஏமாற்றிவிட்டான்.
ஒரு
இரு
மூன்று
நான்கு
ஏசா யார் மீது வர்மம் கொண்டிருந்தார்?
சகோதரன்
தந்தை
தாய்
பணியாளன்
யாக்கோபு எங்கு ஓடிப்போனார்?
தன் சகோதரன்
தன் தாய் மாமன்
தன் சகோதரி
தன் அன்னையின் தாய்
