wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ஆதியாகமம் 47&48

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

யோசேப்பு எத்தனை சகோதர்களை பார்வோனிடத்தில் கொண்டு போய் நிறுத்தினான்?

a)

11

b)

10

c)

5

2.

பரதேசியாய் சஞ்சரித்த நாட்கள் எவ்வளவு என்று யாக்கோபு பார்வோனிடம் கூறினான்?

a)

120

b)

130

c)

140

3.

யோசேப்பு எகிப்து தேசத்திலே எந்த நாட்டிலே தன் தகப்பனுக்கும் தன் சகோதரருக்கும் சுதந்திரம் கொடுத்தான்?

a)

ராமசேஸ்

b)

பித்தோம்

c)

லூஸ்

4.

யாருடைய நிலம் மட்டும் பார்வோனைச் சேரவில்லை ?

a)

பார்வோனின் வேலையாட்களுடைய

b)

ஆசாரியருடைய

c)

பார்வோனின் ஊழியக்காரருடைய

5.

யாக்கோபு எகிப்து தேசத்திலே ________ வருஷம்

a)

7

b)

17

c)

10

6.

எனக்கு ஆணையிட்டுக் கொடு- யார் கூறியது?

a)

யாக்கோபு

b)

யோசேப்பு

c)

பார்வோன்

7.

விளைவில் எத்தனை பங்கை பார்வோனுக்கு கொடுக்க வேண்டும் என்று யோசேப்பு கூறினார்?

a)

மூன்றில் ஒரு பங்கு

b)

ஐந்தில் ஒரு பங்கு

c)

இரண்டில் ஒரு பங்கு

8.

சர்வ வல்லமையுள்ள தேவன் எங்கு யாக்கோபுக்கு தரிசனமானார்?

a)

கெர்சோன்

b)

ராமசேஸ்

c)

லூஸ்

9.

ராகேலை எங்கே அடக்கம் பண்ணினேன் என்று யாக்கோபு கூறினான்?

a)

எகிப்திலே

b)

கானானிலே

c)

பெயெர்செபா

10.

யாக்கோபுடைய மூத்த குமாரன் பெயர் என்ன?

a)

எப்பிராயீம்

b)

மனாசே

c)

ரூபன்

11.

தேவன் உங்களோடே இருப்பார் -யார் கூற்று ?

a)

யோசேப்பு

b)

சிமியோன்

c)

இஸ்ரவேல்

12.

எகிப்து தேசமும் கானான் தேசமும் பஞ்சத்தால் என்னவாயிற்று?

a)

ஒழிந்து போயிற்று

b)

மெலிந்து போயிற்று

c)

இழந்து போயிற்று

13.

எங்கே அடக்கம் பண்ண வேண்டாம் என்று யாக்கோபு கூறினார்?

a)

கானானில்

b)

எகிப்தில்

c)

பெயர்செபாவில்

14.

எகிப்திலுள்ள கோசேனில் பலுகிப் பெருகியது யார்?

a)

இஸ்ரவேலர்

b)

கானானியர்

c)

எகிப்தியர்

15.

தங்கள் நிலங்களை விற்காதவர்கள் யார்?

a)

இஸ்ரவேலர்கள்

b)

எகிப்தியர்கள்

c)

ஆசாரியர்கள்