wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

tamil

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

உடம்பு என்பதற்கு பொருந்தாத சொல் எது?

a)

மெய்

b)

அவனி

c)

மேனி

d)

உடல்

2.

சந்தோசம் என்பதற்கு ஒத்த கருத்து

a)

இன்னல்

b)

துக்கம்

c)

உவகை

d)

கவலை

3.

உண்மை என்பதற்கு பொருந்தாத சொல் எது?

a)

பொய்

b)

வாய்மை

c)

சத்தியம்

d)

மெய்

4.

ஒளி என்பதன் எதிர் கருத்து

a)

சோதி

b)

சுடர்

c)

பிரகாசம்

d)

இருள்

5.

ஆசிரியர் என்பதன் ஒத்த கருத்துச் சொல்

a)

குரு

b)

கோன்

c)

புரவலன்

d)

மித்திரன்

6.

வீடு என்பதன் எதிர் கருத்துச் சொற்கள்

a)

இல்லம்

b)

மனை

c)

காடு

d)

வனம்

7.

பார் என்பது

a)

அம்புலி

b)

பிறை

c)

பூமி

d)

உடம்பு

8.

ஆதி - தொடக்கம்

என்பது போல

a)

ஈகை - பகை

b)

அந்தம் - முடிவு

c)

சேய்மை - அண்மை

d)

இரவு - பகல்

9.

"கீரை கடைக்கும் எதிர் கடை வேண்டும்" என்ற பழமொழிக்கு பொருத்தமான கருத்து

a)

விரும்பினால் யாருக்கும் உதவி செய்யலாம்

b)

எந்தவொரு விடயத்திலும் போட்டி இருந்தால் முன்னேற முடியும்

c)

திறமையுள்ளவன் எதையும் வைத்து முன்னேறலாம்

d)

ஊக்கம் உள்ளவர் உயர்வு பெறுவார்

10.

முள் + செடி

a)

முட்செடி

b)

முற்செடி

c)

முட்ச்செடி

d)

முற்ச்செடி

11.

வந்தான் என்பது

a)

இறந்த காலம்

b)

எதிர் காலம்

c)

நிகழ் காலம்

d)

வருங்காலம்

12.

கணவன் என்பதன் பெண்பால் சொல்

a)

கிழவி

b)

கணவி

c)

மனைவி

d)

பெருமாட்டி

13.

"தம்பி கடலில் நீந்தி குளித்தான்" என்பதில் எழுவாய் சொல் யாது?

a)

கடலில்

b)

நீந்தி

c)

தம்பி

d)

குளித்தான்

14.

எளிது என்பதன் எதிர் கருத்து

a)

இலகு

b)

அநீதி

c)

அரிது

d)

மறதி

15.

இடைவெளி நிரப்புக

ஒரு பானை சோற்றுக்கு ________ பதம்

a)

அறுசோறு

b)

நற்சோறு

c)

ஒருசோறு

d)

இருசோறு