wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Bible quiz 2

Total questions: 12

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

தாவீது ராஜாவாக அபிஷேகம் பண்ணப்பட்ட இடம் எது?

a)

எர்மோன்

b)

எப்ரோன்

c)

கர்மேல்

d)

சீயோன்

2.

நீ இளைஞன் எனப்பட்டது யார்?

a)

தாவீது

b)

யோசேப்பு

c)

கோலியாத்

d)

சவுல்

3.

தேவாலயத்தில் உலாவிக் கொண்டிருந்தவர் யார்?

a)

எலியா

b)

எலிசா

c)

ஏலி

d)

இயேசு

4.

பாவியைக் கவிழ்த்துப் போடுவது எது?

a)

வீண் பேச்சு

b)

பாவம்

c)

துன்மார்க்கம்

d)

துர்க்குணம்

5.

மா எடுத்து பிசைந்து பணியாரங்கள் சுட்டது யார்?

a)

தாமார்

b)

சாராள்

c)

அன்னாள்

d)

எலிசபெத்

6.

மா எடுத்து பிசைந்து அப்பங்கள் சுட்டது யார்?

a)

எஸ்தர்

b)

சாராள்

c)

தாமார்

d)

மரியாள்

7.

சாலமோன் ராஜாவாக அபிஷேகம் பண்ணப்பட்ட இடம் எது?

a)

இதெக்கேல்

b)

பைசோன்

c)

ஐபிராத்து

d)

கீகோன்

8.

சுவரில் துவாரத்தைக் கண்ட தீர்க்கதரிசி யார்?

a)

எலியா

b)

ஏசாயா

c)

எசேக்கியேல்

d)

எலிசா

9.

நீ பாக்கியவான் என சொல்லப்பட்ட அப்போஸ்தலன் யார்?

a)

யாக்கோபு

b)

பேதுரு

c)

அந்திரேயா

d)

யோவான்

10.

எகிப்து தேசத்தில் ஜனங்களின் பார்வைக்கு மிகவும் பெரியவனாயிருந்தது யார்?

a)

கோலியாத்

b)

தாவீது

c)

ஏனோக்கு

d)

மோசே

11.

அவர் கர்த்தர் ;அவர் தமது பார்வைக்கு நலமானதை செய்வாராக. என்று சொன்னது யார்?

a)

ஏலி

b)

எலிசா

c)

எலியா

d)

எலிமலேக்

12.

பரிதானம் பார்வையுள்ளவர்களைக் குருடாக்கும் என்றது யார்?

a)

கர்த்தர்

b)

பவுல்

c)

சீமோன்

d)

ஈசாக்கு