Worksheetsதமிழ்
Total questions: 10
Worksheet time: 5mins
தமிழ்நாடு அரசின் அப்துல் கலாம் விருதை 2015 இல் பெற்ற முதல் அறிவியல் அறிஞர்
வளர்மதி
சசிகலா
சிவன்
முருகன்
இளைய கலாம் என்று அன்புடன் அழைக்கப்படுபவர் யார்
அப்துல் கலாம்
மயில்சாமி அண்ணாதுரை
அருணன் சுப்பையா
சிவன்
கடல் பயணத்திற்காக கண்டுபிடிக்கப்பட்ட செயலியின் பெயர் என்ன
சித்தாரா
நேவிக்
சந்திரயான்
சிவன் அவர்களை மென்பொறியாளர் என்று அழைப்பவர் யார்
விக்ரம் சாராபாய்
அப்துல் கலாம்
நம்பி நாராயணன்
கையருகே நிலா என்னும் நூலை எழுதியவர் யார்
வைரமுத்து
வாலி
கண்ணதாசன்
மயில்சாமி அண்ணாதுரை
சிவன் அவர்கள் எம் ஐ டி யில் எந்த துறையை எடுத்துப் படித்தார்
வணிகவியல்
பொறியியல்
வானூர்திப் பொறியியல்
ஆங்கிலம்
இந்திய ஏவுகணை நாயகன் என்று போற்றப்படுபவர் யார்
அப்துல் கலாம்
விக்ரம் சாராபாய்
சிவன்
அருணன் சுப்பையா
சிவன் அவர்களின் தந்தை எந்த வியாபாரம் செய்தார்
தேங்காய் வியாபாரம்
மாங்காய் வியாபாரம்
கடலை வியாபாரம்
இருபதாம் நூற்றாண்டின் இந்திய வானியல் அறிவியல் துறையில் யாருடைய பங்கு மகத்தானது
தமிழர்களின்
ஆங்கிலேயர்களின்
அமெரிக்கர்களின்
சீனர்களின்
ரஷ்யா முதலிய பல நாடுகள் செயற்கைகோள்களை எதற்கு மட்டுமே பயன்படுத்தினார்கள்
கல்விக்கு
ராணுவத்திற்கு
பொதுமக்களுக்கு
விஞ்ஞானிகளுக்கு
