Worksheets21-08-2021 Overcomers Quiz
Total questions: 8
Worksheet time: 6mins
சோம்பேறி தன் கையை _________ வைத்து அதைத் தன் ______ திரும்ப எடுக்க வருத்தப்படுகிறான்.
கலத்திற்கு
வாயிலே
கலத்திலே
வாய்க்கு
புத்தியுள்ள ___________ சொல்லத்தகும் ஏழுபேரைப்பார்க்கிலும் _________ தன் பார்வைக்கு அதிக ஞானமுள்ளவன்.
மூடன்
வார்த்தை
மறு உத்தரவு
சோம்பேறி
வழியே போகையில் தனக்கடாத ___________ தலையிடுகிறவன் __________ காதைபிடித்திழுக்கிறவனைப்போலிருக்கிறான்.
வாலை
அலுவலில்
நாயை
வழக்கில்
கொள்ளிகளையும் __________ சாவுக்கேதுவானவைகளையும் எறிகிற ____________ எப்படியிருக்கிறானோ,
துன்மார்க்கன்
கட்டைகளையும்
அம்புகளையும்
பைத்தியக்காரன்
அப்படியே, ___________ வஞ்சித்து: நான் __________ செய்தேன் என்று சொல்லுகிற மனுஷனும் இருக்கிறான்.
சும்மா
சிநேகிதனை
தனக்கடுத்தவனை
விளையாட்டுக்கல்லவோ
விறகில்லாமல் ____________ அவியும்;
நேசம்
தண்ணீர்
சோறு
நெருப்பு
கோள்சொல்லுகிறவனில்லாமல் ___________ அடங்கும்.
வார்த்தைகள்
இரவு
தேசம்
சண்டை
_________ கீல்மூளையில் ஆடுகிறதுபோல, சோம்பேறியும் __________ ஆடிக்கொண்டிருக்கிறான்.
பாம்பு
தெருவில்
கதவு
படுக்கையில்
